ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 6

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 6:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம பூர்வபாகம் 4:

ஸகல புவனாதீஶையான ஶ்ரீபவாநியின் மஹத்வத்தை ஶ்ரீபரமேஶ்வரர் நந்தீஶருக்குக் கூற, நந்தீஶர ஶ்ரீமஹாதேவரை வணங்கி ஶ்ரீபவாநியின் ஸஹஸ்ரநாமத்தை தனக்கு உபதேசிக்குமாறு ப்ரார்த்திக்கிறார்.

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமத்தை நந்திக்கு ஶ்ரீபகவான் உபதேசிக்கிறார்.

ஶ்ரீபவாநி ஸஹஸ்ரநாமாவிற்கு ஶ்ரீமஹாதேவர் ருஷி, அனுஷ்டுப் சந்தஸ், ஆத்யாஶக்தி பகவதி ஶ்ரீபவாநீ தேவதை. ஶ்ரீபவாநியின் ப்ரீதிக்காக விநியோகம்

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

 



Categories: Audio Content, Upanyasam

Tags: ,

Leave a Reply

%d bloggers like this: