ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 5:
ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் பூர்வபாகம் 3:
ஶ்ரீபரமேஶ்வரர் ஜகன்மாதா ஶ்ரீபவாநியின் ப்ரபாவத்தையும், ஆராதிப்போருக்கு ஸகல ஸித்திகளையும் அளிக்கும் தாய் ஸாக்ஷாத் ஶ்ரீபவாநீ என்பதையும், ஶ்ரீபரமேஶ்வரர் தானே பவாநீ ஸஹஸ்ரநாமத்தை உபாஸித்ததையும், ஶ்ரீபவாநீயான பரதேவி உபாஸனையின் பலனாலே பரமேஶரோடு ஐக்யமாய் விளங்குதலையும், பவாநீ நாம ஸஹஸ்ரத்தின் மஹிமையால் ஶ்ரீபரமேஶ்வரன் ஜகத் ஶ்ருஷ்ட்யாதி வ்யாபாரத்தை தான் செய்தலையும், பவாநீ நாம ஸஹஸ்ரத்தின் வைபவத்தால் தான் பராபராஶக்தியான பவாநீ அனுக்ரஹத்தை பெற்று விளங்குதலையும் ஶ்ரீநந்தீஶருக்கு இங்கு கூறுகிறார்!!
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Audio Content, Upanyasam
Arumai !! Looking forward to the next pravasanam.
Namaskarams to Sri.M.Raghavan.