ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 4:
ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம பூர்வபாகம் 2:
ஶ்ரீநந்தீஶரால் தேவியின் வைபவத்தைக் குறித்து வினவப்பட்ட ஶ்ரீபரமேஶ்வரர், பகவதியின் வைபவத்தையும், பரப்ரஹ்ம ரூபிணியான அவள் மூலப்ரக்ருதியாக வெளிப்பட்டமையும், பின் முக்குணங்களை உண்டாக்கினமையும், பின் வாக் ரூபிணியாக ஶ்ரீபவாநீ ப்ரபஞ்சத்தில் தோன்றிய வைபவத்தையும், பின் ஜகன்மாதா, வேதமாதா, ஸரஸ்வதி, ப்ராஹ்மி, மஹேஶ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, பார்வதி, ஶிவா, ஸர்வமங்களதாயினி முதலிய நாம மஹத்வங்களுடன் ஶ்ரீபவாநீ விளங்குந் தன்மையை எடுத்துரைக்கிறார்
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Audio Content, Upanyasam
Amazing…Keep them coming….Kamakshi Sharanam….
please provide transcript for HEARING IMPAIRED like me
Dear Samy,
Sorry to note that you are unable to enjoy these audios. Not sure how to help you here. In order to create a transcript for this, one has to sit and take notes to produce the verbatim of what he talks, which is going to be a very time consuming process and practically impossible to do it. Also with Her blessings we will hear 1000 namas, which I guess going to take at least 100 such audio clips. Also most of the speakers keep just some notes in front of them and with Ambal’s kaarunyam words flow out of their mouth. I wish I could help you here.
Thanks
🙏