ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 2:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 2:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் முன்னுரை 2:

ShrI BhavanI SahasranAmA Vaibhavam 2:

ShrI BhavanI SahasranAmA Introduction 2 :

ஆத்மவித்யாஸ்வரூபிணியான ஶ்ரீபவாநீ பரதேவதையின் ஸஹஸ்ரநாமத்தின் முன்னுரை இந்த பதிவிலும் தொடர்கின்றது. தஶவித்யைகளுக்கும் மூலமான மஹாவித்யை இவளே!! ஆதலின் இந்த ஸஹஸ்ரநாமம் “மஹாவித்யா” என்றே தொடங்குகின்றது. மஹாவித்யாஸ்வரூபிணியான ஶ்ரீபவாநியின் வைபவம் ப்ரவசனத்தில்!!

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Audio Content, Upanyasam

Tags: ,

2 replies

  1. அற்புதம் !! அருமை !!

  2. Hara Hara Shankara Jai Jai Shankara Hara Hara Shankara Jai Jai Shankara Hara Hara Shankara Jai Jai Shankara

Leave a Reply

%d bloggers like this: