100th drawing of Mahesh Subramanian

I am glad to share 100th drawing of Mahesh. Mahesh’s drawings aren’t new to this blog. He learnt drawing from his father and he has been perfecting it in every drawing. He is also inspired by Sudhan’s drawing. This is his 100th drawing of Mahaperiyava. Both his father and Mahesh are such a gifted artists who bring perfection in every drawing.

He is going to change the theme from Mahaperiyava to something else from now on to have variety. However, he finds this whole journey a true blessings of Mahaperiyava that led to 100 such wonderful drawings.

Hats off for doing such wonderful 100 drawings patiently and I wish him all the best..

——————————————————————————————–

Here are his own words:

“Arise, Awake and Stop not until the goal is achieved” – Swami Vivekananda.
என்னைப் பொறுத்தவரை இது ஒரு பொருத்தமான பதிவு என்று தோன்றுகிறது. கடந்த ஆண்டு பெரியவாளின் ஓவியம் வரைய ஆரம்பித்தேன். இந்த ஓவியத்துடன் ஒரு மைல் கல் வந்து விட்டேன். இது 100 வது பெரியவா வீணை வாசிக்கும் ஓவியம். இதுவே எனது குறிக்கோளாக இருந்து வந்தது. அவருடையது கருணையுடனும் ஆசியுடனும் இதுவரை 100 ஓவியங்கள் வரைந்ததில் ஒரு மன நிறைவும் சந்தோஷமும் உணரமுடிகிறது.

கிரிக்கெட் போட்டியில் ஒருவர் சதம் அடித்து எப்படி மகிழ்ச்சி கொள்கிறாரோ அந்த
மகிழ்ச்சி எனக்கும். ஒவ்வொரு ஓவியத்திற்கும் இடைவெளியில் அடுத்த ஓவியம் எதைப் போடலாம் என
ஆர்வம் மேலிடும் thrilling web series episode போல.

பெரியவாளை அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுது நேரில் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த ஏக்கமே பெரியவா ஓவியங்களை வரைய என்னைத் தூண்டியது.
அவரை நான் ஓவியங்களாக வடிப்பதின் மூலம் மானசீகமாக தரிசனம் செய்த ஒரு மனநிறைவு
கிடைத்தது.

இந்த பயணத்தில் என்னை ஆதரித்து, ஊக்குவித்த அனைவருக்கும் நான்
மிகவும் நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன்.

இத்துடன் இந்த Season 1 பெரியவா ஓவியம் series முடித்து கொள்கிறேன்.
அடுத்தது Season 2 புது ஓவியத்துடன் விரைவில்.

அது வரை நன்றி வணக்கம்.



Categories: Photos

Tags:

8 replies

  1. Please give English translation Sir

  2. 🙏🙏🙏🙏🙏

  3. Beautiful & realistic Periyava’s sketch. With Periyava’s anugraham Mahesh should do many more Periyava sketches…

  4. We are blessed to see this on Guruvar. Each & every word of Sri Mahesh Subramanian’s writing shows his bhakthi bhaavam. Mahaperiyava charanam

  5. Wonderful !! Periyava kataksham paripoornam !!

  6. Very beautiful and divine

    Maha Periyavalin Kadaksham Paripooranam

Leave a Reply to lsvasanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading