வைத்தீச்வரன்கோவில் ஶ்ரீதையல்நாயகி அம்பாள் வைபவம்

ஶ்ரீலலிதாமஹாத்ரிபுரஸுந்தரியாக விளங்கும் ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் அனேக க்ஷேத்ரங்களில் அனேக வடிவங்களில் விளங்கிய போதும், ப்ரத்யக்ஷ பாலா த்ரிபுரஸுந்தரியாக விளங்கும் க்ஷேத்ரங்களுள் முக்யமான க்ஷேத்ரம் வைத்தீச்வரன் கோவில். அங்கே ஶ்ரீவைத்யநாத பரமேச்வரரின் பத்னியாக விளங்கும் ஶ்ரீதையல்நாயகி அம்பாள் ஸாக்ஷாத் ஶ்ரீபாலா த்ரிபுரஸுந்தரியே என்பதும், பண்டாஸுரனுடைய முப்பது குமாரர்களை ஸம்ஹரித்த ஸாக்ஷாத் பாலாம்பாளே இவள் என்பதையும் ஶ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகள் வாயிலாக அறிகிறோம்!! அன்னாரின் “பாலாம்பாள் விபக்தி” கீர்த்தனைகளைப் பற்றிய அடியேனின் சிறு ப்ரவசனம் கீழே

ஸர்வம் காமாக்ஷி அர்ப்பணம்

— மயிலாடுதுறை ராகவன்

 



Categories: Upanyasam

Tags: ,

2 replies

  1. 🕉️✡️🌺💐🌸🙏

  2. 🙏🙏🙏🙏🙏

Leave a Reply

%d