ஶ்ரீகாமாக்ஷி/ஶ்ரீகமலாம்பா நவாவரண கீர்த்தனா விமர்சம் 1

ஶ்ரீகாமாக்ஷி/ஶ்ரீகமலாம்பிகா நவாவரண கீர்த்தனா விமர்சம் 1:

ஶ்ரீமஹாகணபதி த்யான கீர்த்தனை:

ஶ்ரீசக்ர நாயிகைகளான ஆரூர் ஶ்ரீகமலைப்பராசக்தி மீது ஶ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய நவாவரண கீர்த்தனைகள் மற்றும் காஞ்சிபுரம் ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் மீது ஶ்ரீஊத்துக்காடு வேங்கடகவி இயற்றிய கீர்த்தனைகளின் விமர்த்தை இந்த தொடர் பதிவில் சிந்திக்கலாம்

ஶ்ரீகணேச்வர ஜய ஜகதீச்வர எனும் காமாக்ஷி நவாவரண கணபதி த்யானம் மற்றும் ஶ்ரீமஹாகணபதிரவதுமாம் எனும் கமலாம்பா நவாவரண மஹாகணபதி த்யான கீர்த்தனா விமர்சம் கீழே

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

 Categories: Upanyasam

Tags: , , , , ,

Leave a Reply

%d bloggers like this: