திருக்கடையூர் ஶ்ரீமத் அபிராமஸுந்தரி அம்பாள் வைபவம்

ஶ்ரீசக்ராகாரமான திருக்கடையூர் க்ஷேத்ரத்தின் மத்தியில் ஜ்வலிக்கும் ஶ்ரீராஜராஜேச்வரியான அபிராமஸுந்தரியான அம்பாளின் வைபவத்தைப் பற்றி அடியேனது ப்ரவசனம் கீழே!! ஸர்வத்திற்கும் ஆதியானவளும், ஸுப்ரமண்ய பட்டருக்கு அமாவாஸ்யையன்று பௌர்ணமியை காட்டியவளும், நவகோண மத்தியில் உறையும் ஸாக்ஷாத் லலிதையுமான ஶ்ரீஅபிராமஸுந்தரியின் மஹத்வத்தைப் பற்றி கூற யாரால் இயலும்!!

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Upanyasam

6 replies

  1. காமாக்ஷி சரணம்
    அதிஅத்புதம் !!

  2. ராம ராம!!

    ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்படியான ஸ்தல புராண வைபவங்கள், பக்தர்களின் அனுபவங்கள் இவற்றால் மட்டுமே ஸாத்யம்.

    ஒரு வார்த்தையை திரும்ப திரும்ப ஆவ்ருத்தி போடுவதால் சலிப்பே மிஞ்சும்.

    மேலும் த்ருவ பதம் என்பதான immovable pillar ( main core of lecture deliverance) மூச்சுக்கு 300 தடவை “ஆச்சர்யமான” ப்ரயோகத்தால் liquidate ஆவதாக எனது எண்ணம்.

    ராம ராம!!

    • காமாக்ஷி சரணம்

      ஒருவருடைய விஷயக்ஞானம் என்பது அம்பாள் அவருக்கு செய்யும் அவ்யாஜமான கருணையே!!!
      அதுவும் அம்பாளின் வைபவங்களை அனைவருக்கும் சொல்லுவது அதனை கேட்பவர்களின் பரிபூர்ணானுக்ரஹம் என்று தான் சொல்ல வேண்டும்!!!
      ஆச்சர்யமான வைபவங்களை ஆச்சர்யமான வலைத்தளங்களில் ஆச்சர்யமானவர்களுக்கு ஆச்சர்யம் மிகுந்து சொல்வதே ஆச்சர்யமான வைபவங்களும் ஆச்சர்யமான வடிவங்களும் கொண்டு விளங்கும் பராம்பாளின் பாதசேவனமாகும் !!
      மேலும் இந்த வகையான ஆச்சர்யம் மிகுந்த பேச்சு என்பது அவரவருடைய விருப்பவகையாம் ( The own style for the pravachanas) அவ்வகையில் அண்ணாருடைய பேச்சில் உள்ள விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும், விஷயங்களில் தவறேதேனும் இருந்தால் குறிப்பிடலாமே தவிர அவர் எவ்வாறு பேசவேண்டும் எவ்வாறு பேசினால் அலுப்பில்லாமல் இருக்கும் என்று சொல்வதற்கு யாருக்கும் தகுதி இல்லை!!

    • Dear Sri Thiyagarajan,

      I must say that it is quite sad that you are yet to find where/what the real nectar is. About 6 years back when I started listening to Swami Paramarthanandar’s lectures on upanishads, initially (for few lectures), I found his pronunciation funny when he accentuates “r” and “t” etc. After listening to two lectures, I found out that I can’t find anyone other than him who has a better command over English and his knowledge on vedanta and the ability to explain things. You & I can’t speak for 5 minutes without saying “um”,”mmm” etc. Look at Sri Raghavan’s flow of words in Tamil quoting various text coming like water from a floodgate. Do you think that this is all his effort? No – Ambal’s/Periyava’s anugraham….Take the nectar from anything you see in life and ignore others.

      Sri Raghavan – pl ignore these comments – keep up your divine task you have taken up.

      Periyava Sharanam.

  3. excellent ,has lot of contents to learn from you.Amazing

    • காமாக்ஷி சரணம்
      அம்பாள் அனுக்ரஹம் ஜீ
      ஸர்வம் லலிதார்ப்பணம்
      🙏🏻🙏🏻

%d bloggers like this: