ஶ்ரீஆதிசங்கரரும் ஶ்ரீஅம்பிகையும் பாகம் 1:

ஶ்ரீமதாச்சார்யாள் ராஜராஜேச்வரியான ஶ்ரீபராம்பாளின் கடாக்ஷத்தால் ஶ்ரீவித்யோபாஸனை செய்துகொண்டு, ஶ்ரீசக்ர மத்யத்தில் விளங்கும் ஶ்ரீராஜராஜேச்வரியான அம்பாளை தனது ஆத்ம ஸ்வரூபமாக உணர்ந்து, பராம்பாளின் ஸாக்ஷாத்காரத்தை அடைந்தார். பரதேவதானுக்ரஹம் அனைவருக்கும் ஏற்பட ஶ்ரீமஹாத்ரிபுரேச்வரியான அம்பாள் மீது அனேக க்ரந்தங்கள் இயற்றியுள்ளார். அவரியற்றிய ஸ்தோத்ரங்களின் முக்யமான சில ஸ்தோத்ரங்களுடைய வைபவம் கீழ்க்கண்ட அடியேன் இயற்றிய ப்ரவசனத்தில்!!

அனைவரும் கண்டு ஶ்ரீராஜராஜேச்வரியான ஶ்ரீகாமாக்ஷி பரதேவதானுக்ரஹத்திற்கு பாத்திரமாக ப்ரார்த்திக்கிறோம்!!

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

 



Categories: Upanyasam

Tags: , , , , , , , , , ,

1 reply

  1. Excellent

Leave a Reply

%d bloggers like this: