குருமூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி

நாளைக்கு (28th Jan 2021) தைப் பௌர்ணமி. போன வருஷம் தைப் பௌர்ணமி அன்னிக்கு காமாக்ஷி கோவிலில் தங்கத் தேரில் அம்பாளை தரிசனம் பண்ண கிளம்பு முன் இந்த வலைதளத்தில் எழுத ஆரம்பித்தேன். -> சென்ற ஒரு வருடத்தின் பதிவுகள்

உங்களோடு மஹாபெரியவாளைப் பற்றி ஆனந்தமாக பேசி பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த மகேஷுக்கும் படித்து / கேட்டு அனுபவித்த உங்களுக்கும் மிக்க நன்றி.

மஹாபெரியவாளிடம் ஏக பக்தி எப்படி பண்ணுவது என்பது பற்றி சில வார்த்தைகள் -> ஆர்யா சதகம் 46வது ஸ்லோகம் பொருளுரை – குண்டலி குமாரி குடிலேCategories: Upanyasam

Tags: ,

Leave a Reply

%d bloggers like this: