பாதுகா மஹிமையை உலகுக்கு முதலில் எடுத்து காண்பித்தவன் பரதன். பாதுகா மஹிமையையும் பரதனுடைய பக்தியையையும் பற்றி இன்று சிந்திப்போம். -> ச்சத்ரம் தாரயத க்ஷிப்ரம் ஆர்ய பாதெள இமெள மதௌ
Categories: Upanyasam
பாதுகா மஹிமையை உலகுக்கு முதலில் எடுத்து காண்பித்தவன் பரதன். பாதுகா மஹிமையையும் பரதனுடைய பக்தியையையும் பற்றி இன்று சிந்திப்போம். -> ச்சத்ரம் தாரயத க்ஷிப்ரம் ஆர்ய பாதெள இமெள மதௌ
Categories: Upanyasam
Namaskaram. Sir, I looking for Acharya Pancharatnam of Anadavan Pichai compositions. If you have any link with u or ur contact S please share. Thanks.
Dr Balasubramaniam ,Pune india
You may try here Dr. Balasubramaniam garu: https://www.rasikas.org/forums/viewtopic.php?t=19671
மனதை உருக்கும் ஸ்லோகங்கள். நன்றாக இருந்தது வர்ணனை. பாதுகையின் மகத்துவத்தை அழகாக தெளிவுபடுத்திய விதம் மனதிலேயே நிற்கிறது. அடகு வைக்கும் பொருளின் மதிப்பு எப்போதுமே அதற்கு பிரதியாக கிடைப்பதை விட அதிகம் என்கிற விஷயம் இந்த சம்பவத்தில் பளிச்சிடுகிறது. ஸ்வாமிகளை கொண்டாட வார்த்தைகள் இல்லை. அவரின் சுபாவத்தை அழகாக
கொடுத்து ஸ்ரீ ராமர் மஹா பெரியவா இவர்கள் மேல் அவர் கொண்ட
பக்தியை எங்களுக்கு ஆழமாக உணரச் செய்ததற்கு நன்றி. உங்கள் குரு பக்தி அவர் அருளால் கிடைத்தது என்றே சொல்லலாம். நமஸ்காரம்