இன்று மார்கழி மாதம் மூல நக்ஷத்ரம். ஹனுமத் ஜயந்தி.
ஹனுமாரையும், சீதாதேவியையும், மஹாபெரியவாளையும் சேர்த்து ஸ்மரிக்க, பதிமூணாவது ஸர்கம் சுந்தரகாண்டத்துல ஒரு அழகான ஸ்லோகம் இருக்கு.
तदुन्नसं पाण्डुरदन्तमव्रणं शुचिस्मितं पद्मपलाशलोचनम्।
द्रक्ष्ये तदार्यावदनं कदान्वहं प्रसन्नताराधिपतुल्यदर्शनम्।।
அதன் பொருளைப் பார்ப்போம் -> மஹாபெரியவா மந்தஸ்மிதம் என் மனத்தில் உதிக்கட்டும். (17 min audio in Tamizh giving commentary on a Sundara kandam slokam)
Categories: Upanyasam
Hara Hara Sankara.
I want to read Daivaththin Kural. I tried the instructions to download in Tamil but could not. Can ou please mail me to minakshiiyer@gmail.com? Thank you