மஹாபெரியவா ஆராதனை

कञ्चित्कालमुमामहेश भवतः पादारविन्दार्चनैः
कञ्चिद्ध्यानसमाधिभिश्च नतिभिः कञ्चित्कथाकर्णनैः ।
कञ्चित् कञ्चिदवेक्षनैश्च नुतिभिः कञ्चिद्दशामीदृशीं
यः प्राप्नोति मुदा त्वदर्पितमना जीवन् स मुक्तः खलु ॥

கஞ்சித்காலமுமாமஹேஶ ப⁴வத꞉ பாதா³ரவிந்தா³ர்சனை꞉
கஞ்சித்³த்⁴யானஸமாதி⁴பி⁴ஶ்ச நதிபி⁴꞉ கஞ்சித்கதா²கர்ணனை꞉ .
கஞ்சித் கஞ்சித³வேக்ஷனைஶ்ச நுதிபி⁴꞉ கஞ்சித்³த³ஶாமீத்³ருʼஶீம்ʼ
ய꞉ ப்ராப்னோதி முதா³ த்வத³ர்பிதமனா ஜீவன் ஸ முக்த꞉ க²லு .. 81..

சிவானந்தலஹரி 81வது ஸ்லோகம் பொருளுரை (10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 81)

இந்த சிவானந்தலஹரி ஸ்லோகத்தில் உள்ளபடி நூறு வருடங்கள் நம்மிடையே வாழ்ந்து, அருளாட்சி புரிந்த மஹாபெரியவாளின் ஆராதனை இன்று. மஹாபெரியவாளிடம், நல்ல புத்தி குடுங்கோ (நமஸ்யே சித்தசுத்தயே) என்று வேண்டி, அவர் நூறு வருடங்களில், வேத மதத்திற்கு ஆற்றிய அருந்தொண்டுகளைப் பற்றி விவரித்து, முடிவில் அவரிடம் சரணாகதி பண்ணுவதாக (பவந்தம் சரணம் கத:) அமைந்த ஒரு அழகான ஸ்தோத்ரம் பால பெரியவா இயற்றிய குரு தசகம். அதை சொல்லி மஹானின் பாதம் பணிவோம்.-> குரு தசகம்

பகவன் நாம மஹிமையைப் பற்றிய ஸ்ரீ மஹா பெரியவா அருள்வாக்கு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் விளக்கம் ->பகவன் நாம மஹிமை



Categories: Upanyasam

Tags: , ,

5 replies

  1. Where should I click for the 10 minute audio?

    • தீதீர்க்காயுஷ்மான் பவ ஸௌம்ய. ஆரோக்யத்ருடகாத்ரப்ராப்திரஸ்து. ஸமஸ்த ஸன்மங்கள ப்ராப்திரஸ்து. சுபாஸ்தே பந்தான: .

  2. சிவானந்தலஹரீ இந்த சுலோகத்தை மஹா பெரியவா பாடம் எடுத்து அதை அனுபவித்த பாக்கியசாலிகளில் அடியேனும் ஒருவன். அந்தப் பசுமையான நினைவுகளைக் கொண்டு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் பல. தீர்க்காயுஷ்மான் பவ ஸௌம்ய. ஆரோக்யத்ருடகாத்ரப்ராப்திரஸ்து. ஸமஸ்த ஸன்மங்கள ப்ராப்திரஸ்து.

Leave a Reply to P. N. SankararamanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading