மஹாபெரியவா ஸ்வரூப த்யானம்

இன்னும் நான்கு நாட்களில் மஹாபெரியவா ஆராதனை (10-Jan-2021). தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரத்தில், ஆசார்யாள், பரமேஸ்வரனை எட்டு வடிவங்களில் நிறைந்தவராக (பஞ்ச பூதங்கள், சூர்யன், சந்திரன், புமான்) ஸ்தோத்ரம் பண்ணுகிறார். மூக கவி, அம்பாளை அதே எட்டு வடிவங்களாக ஒரு ஸ்லோகத்தில் (தரணிமயீம்) வர்ணிக்கிறார். இந்த எட்டையும் மஹாபெரியவாளின் மூர்த்தியிலேயே பார்க்கலாம் என்று தோன்றியது -> ஆர்யா சதகம் 18வது ஸ்லோகம் பொருளுரை – வானோ புனல் பார் கனல் மாருதமோ

பெரியவாளின் புகழுடம்பை எப்படி த்யானம் செய்வது என்பதை இந்த உரையில் சிந்திப்போம் -> மந்தஸ்மித சதகம் 18வது ஸ்லோகம் பொருளுரை – பெரியவாளை சரியாக புரிந்து கொள்ள முயற்சிப்போம்Categories: Upanyasam

Tags: ,

Leave a Reply

%d bloggers like this: