நாளை வைகுண்ட ஏகாதசி. அந்த விரதத்தை எப்படி அனுசரிக்க வேண்டும் என்று ஆசார்யாள் அநுக்ரஹித்துள்ளார்கள்.
இந்த உரையின் முடிவில், நாளை நாராயண நாம ஜபம் செய்யும்படி அறிவுறுத்தி உள்ளார்கள். முகுந்த மாலையில் குலசேகர ஆழ்வார், நாராயண நாமத்தின் மஹிமை நிறைய பேசுகிறார். அதில் ஒன்றைப் பார்ப்போம் –> நாராயண நாம மஹிமை
Categories: Upanyasam
நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம்.
நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண.
The world’s most tolerant religion has been proven again by HH. He has said the fasting can be undertake according to one’s physical and mental capacity, instead of compelling dictat.