மயிலையே கயிலை

सन्ध्याघर्मदिनात्ययो हरिकराघातप्रभूतानक-
ध्वानो वारिदगर्जितं दिविषदां दृष्टिच्छटा चञ्चला ।
भक्तानां परितोषबाष्पविततिर्वृष्टिर्मयूरी शिवा
यस्मिन्नुज्ज्वलताण्डवं विजयते तं नीलकण्ठं भजे ॥ ५४ ॥

ஸந்த்⁴யாக⁴ர்மதி³னாத்யயோ ஹரிகராகா⁴தப்ரபூ⁴தானக-
த்⁴வானோ வாரித³க³ர்ஜிதம்ʼ தி³விஷதா³ம்ʼ த்³ருʼஷ்டிச்ச²டா சஞ்சலா .
ப⁴க்தானாம்ʼ பரிதோஷபா³ஷ்பவிததிர்வ்ருʼஷ்டிர்மயூரீ ஶிவா
யஸ்மின்னுஜ்ஜ்வலதாண்ட³வம்ʼ விஜயதே தம்ʼ நீலகண்ட²ம்ʼ ப⁴ஜே .. 54..

இன்று கிருத்திகா ஸோமவாரம். பௌர்ணமியும் கூட. இந்த சிவானந்தலஹரி ஸ்லோகத்தில், ஆசார்யாள் சிவா என்ற பெண்மயிலின் சந்தோஷத்திற்காக ஆடும் நீலகண்டமாக (ஆண் மயிலாக) சிவபெருமானை வர்ணிக்கிறார். இதன் பொருளுரையில், மயிலாபுரி கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள எல்லா சன்னிதிகளையும் வர்ணித்துள்ளேன். மனதால் தரிசித்து மகிழ்வோம்.

சிவானந்தலஹரி 54வது ஸ்லோகம் பொருளுரை – கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்Categories: Upanyasam

Tags: ,

Leave a Reply

%d bloggers like this: