
பெரியவா சரணம்.
லோகத்துக்கு சதாசர்வ காலமும் ஸ்ரீமஹாபெரியவாளையே ஸ்மரித்து உம்மாச்சீ… உம்மாச்சீ என்பதாகவே உயிர்மூச்சை ஸ்வாசிகத்த ஓர் மஹாபுருஷர் யதிகளாக கிட்டிட என்ன பாக்கியம் செய்தனமோ, சங்கரா! ஆம். வரும் 30/11/2020 திங்கள்கிழமை அன்று ஸ்ரீமகாபெரியவாளிடம்தன் 7 வயது முதல் ஸ்ரீமகாபெரியவா சித்தியடையும் வரை ஸ்ரீமகாபெரியவாளுக்குகைங்கர்யம் செய்யும்பாக்யம் பெற்ற ப்ரம்மஸ்ரீ வேதபுரி சாஸ்திரிகள் (மாமா) அவர்களுக்குஸ்ரீகாஞ்சி த்ரிவேணியான மும்மூர்த்திகளாம், மூன்று பெரியவாளின் அருளாசிகளுடனும், ஸ்ரீஆதிசங்கர பகவத்பாத பரம்பராசார்ய மூலாம்னாய ஸர்வக்ஞ பீடம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆக்ஞைப்படி ஸ்ரீஆம்பூர் பெரியவா ஸன்யாஸ தீக்ஷை வழங்கஏற்பாடாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சி ப்ரம்மஸ்ரீ வேதபுரி மாமாவின் இரண்டாவது மகள் திருமதி. கமலா ராமநாதன் அவரகள்கிரஹத்தில், திருமுல்லைவாயிலில் நடைபெறுகிறது.இந்த காலகட்டத்தில் எல்லோரும் வரமுடியாது என்பதால் இந்தநிகழ்ச்சி அன்று காலை 10.30 மணி முதல் நேர்காட்ஷி( live) யாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
பக்தர்கள் இந்நிகழ்ச்சியைக் கண்டு ஆசி பெறுமாறுகேட்டுக்கொள்கிறோம்.ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர.
நேரடி ஒளிபரப்பினைக் காண கீழ்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யவும்.
Live streaming web address:www.liveibc.com/mahaperiyava
ஓம் ஸ்ரீ காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்.
நமஸ்காரங்களுடன்,
சாணு புத்திரன்
Categories: Announcements
I was fortunate enough to get guidance from this dedicated pious devoted Anna when I was doing service to both the two previous Acharyas.Pananmbattu Kannan,Ramamoorthy, and many others gave me enough guidance to serve the Acharyas.Kannan,Ramamoorthy,Balu all got Sanyasam earliar and got Videha Mukthi earliar,Vedapuri Anna was the last in that list to get Sanyasam now.
I pray at the litus feetof the great Acharyas to bless him with all that can be achieved by Sanyasis.
Namaskaram.pl .help me get Vedapuri mama contact no: Heard he is getting sanyasa disharmony today. Tks.
Dear Mahesh Can you give me the contact number of Shri Vedapuri Mama/his children?
L.Srinivasan
95660 79862
sri_bob@yahoo.com
சரியான பூணலுடன் வேற நல்ல ஃபோட்டோ போட்டுருக்கலாம் 😡
agreed!
Does it really matter? Do we really need to look at that? When mama seems to be oblivious to that, why should we bother?
it will be good to only focus on periyava’s teaching than to indulge in these trivialities.
PS: I’m really sorry – someone forwarded this link & i don’t usually respond in forums but when i saw the comment I could not control
Bhagavad Gita Chapter 3 Verses 20-21 – If you contemplate on these verses you might appreciate why this is not a triviality. In the same vein, Maha Periyava did not need to do any of his anushtanam, yet he did everything meticulously as the head of the Matham to show us.
BG 3.20-21: By performing their prescribed duties, King Janaka and others attained perfection. You should also perform your work to set an example for the good of the world. Whatever actions great persons perform, common people follow. Whatever standards they set, all the world pursues.
karmaṇaiva hi sansiddhim āsthitā janakādayaḥ
loka-saṅgraham evāpi sampaśhyan kartum arhasi
yad yad ācharati śhreṣhṭhas tat tad evetaro janaḥ
sa yat pramāṇaṁ kurute lokas tad anuvartate
Please don’t find fault