இன்று கார்த்திகை ஸோமவாரம்


சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானை வழிபடுவதற்கு சிறப்பான நாள். குறிப்பாக, கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமை, விரதம் இருந்து, பூஜை செய்து சிவ தியானம் செய்ய உகந்ததாக போற்றப்படுகிறது. எல்லா சிவாலயங்களிலும் கார்த்திகை சோமவாரத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. 108 சங்கால் அபிஷேகம் அல்லது 1008 சங்கால் அபிஷேகம் நடைபெறுகிறது. இதை தரிசிப்பதால் நம் துன்பங்கள் தீரும்.

சம்பு த்யானத்தின் மஹிமையை ஆசார்யாள் சிவானந்த லஹரியில் பல ஸ்லோகங்களில் சொல்கிறார். இன்று இரண்டு ஸ்லோகங்களை பார்ப்போம்

சிவானந்தலஹரி 47வது ஸ்லோகம் பொருளுரை – சம்பு த்யானம் என்னும் வசந்தம்

சிவானந்தலஹரி 48வது ஸ்லோகம் பொருளுரை – சம்பு த்யானம் என்னும் ஏரிCategories: Upanyasam

Tags: , ,

Leave a Reply

%d bloggers like this: