அம்மையே அப்பா! முருகா முத்துக்குமரா!


ஆசார்யாள் ஸுப்ரமண்ய புஜங்கத்தில் “ஜநித்ரீ பிதா ச” என்ற ஸ்லோகத்தில் முருகப் பெருமானையே அம்மாவாகவும் அப்பாவாகவும் துதித்து, பிழை பொறுத்து, அருள வேண்டுகிறார். அந்த ஸ்லோகத்தின் பொருளை இங்கே காணலாம் -> ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பதாவது ஸ்லோகம் – எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ

“குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த” என்று தொடங்கும் முருகனுடைய பதினோரு நாமாவளிகளை கொண்ட இன்னொரு ஸ்லோகத்தை, நாம மந்திரமாக மஹான்கள் போற்றுவார்கள். அதன் பொருளையும் முருக நாம மஹிமையும் இங்கே கேட்கலாம் -> ஸுப்ரமண்ய புஜங்கம் – பத்தொன்பதாவது ஸ்லோகம் – முருக நாம ஜபத்தால் மனமும் இந்த்ரியங்களும் அடங்கும்Categories: Upanyasam

Tags: , ,

2 replies

  1. please write kamakshi churnika in sanskrit to me to read

Leave a Reply

%d