தீபாவளியைப் மேலும் புனிதப் படுத்த வேண்டியோ என்னவோ, ஸ்ரீ மேட்டூர் ஸ்வாமிகள் ஒரு தீபாவளியன்று சித்தி அடைந்தார். ஸ்வாமிகள் மஹாபெரியவாளோடு தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட காணொளியை மீண்டும் மீண்டும் கேட்கும் போது, அவர் எளிமையாக சொல்லும் விஷயங்களில் எவ்வளவு தர்ம சூக்ஷ்மங்கள் பொதிந்து உள்ளன என்ற என் வியப்பை இந்த ஒலிப்பதிவில் பகிர்ந்துள்ளேன் -> பாதாரவிந்த சதகம் 12வது ஸ்லோகம் பொருளுரை – சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே (15 min audio in Tamizh on the greatness of Sri Mettur Swamigal)
Categories: Upanyasam
JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
OM SRI MATRE NAMAHA
இன்றைய நன்னாளில் ( பூர்வாஸ்ரம ராஜகோபாலனை(கிருஷ்ண) மேட்டூர் ஸ்வாமிகளை ஸ்மரிக்கும் பாக்யம் கிடைத்தது.🙏🙏🙏🙏