இன்று ஐப்பசி பூரம் – காமாக்ஷி ஜயந்தி


காஞ்சி க்ஷேத்ரத்தில் காமாக்ஷி தேவி, ப்ரஹ்மாவின் தபஸிற்கு மகிழ்ந்து, பிலாகாசத்தில் இருந்து கரும்புவில், பஞ்ச புஷ்பபாணம், பாசம், அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு நாம் பார்க்கும் அழகு வடிவமாக ஆவிர்பவித்த நாள் இந்த ஐப்பசி பூரம். இந்த நாள் காமாக்ஷி ஜயந்தி என்று கொண்டாடப் படுகிறது. இந்த நன்னாளில் மூக பஞ்சசதீ ஸ்தோத்ரத்தில் இருந்து சில ஸ்லோகங்களை பொருளுடன் அறிந்து கொள்வோம்.

ஸ்துதி சதகம் 73வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி ஜயந்தி

பாதாரவிந்த சதகம் 54வது ஸ்லோகம் – காமாக்ஷியின் சரணம் நமக்காக ஜபம் பண்ணுகிறது

கடாக்ஷ சதகம் 86வது ஸ்லோகம் பொருளுரை – கருணை எனும் அருவியில் நனைந்த உன் கடாக்ஷத்திற்கு நமஸ்காரம்

Kamakoti Kamakshi Ambal Aipasi Pooram alankaram on 10th Nov 2020Categories: Upanyasam

Tags: ,

2 replies

 1. My blessings that I got to see this page today.
  Everything happens by the will of Kamakshi Devi and Mahaperiyava.

  Deviyai Sharanam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
  Mahaperiyava thiruvadigslai sharanam. 🙏🏻

 2. OM SRI MATRE NAMAHA
  JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
  HARA HARA SANKARA JAYA JAYA SANKARA

Leave a Reply

%d bloggers like this: