தழுவ குழைந்த நாதர்


(Navarathri special by none other than Sowmya)
மாவடியில்‌ கங்கை மணலாலான லிங்கவடிவில்‌ சிவபெருமானை வழிபட்டுத்‌ தவத்திலிருந்த தேவி கம்பா நதியின்‌ வெள்ளத்தால்‌ லிங்க உரு சிதையுமோ என்று பயந்து மார்பால்‌ அணைத்துக்‌ காத்தாள்‌. நாரதர்‌ சிவனது மனத்தைக்‌ கவர
பஞ்சபாண மந்த்ரங்களைத்‌ தேவிக்கு உபதேசிக்க, தேவி அந்த மந்த்ரத்தை ஜபித்துத்‌ தவம்‌ செய்தாள்‌. சிவன்‌ மந்த்ரபலத்தால்‌ தன் நிலை சரிவதை உணர்ந்து தவத்தைத்‌ தடுக்க, சிரசில்‌ உள்ள கங்கையைக்‌ கம்பையாக்கி வெள்ளமாக ஓடச்‌ செய்தார்‌.
தேவியின்‌ மார்பக அணைப்பு, சிவனைத்‌ தேவியின்‌ பால்‌ ஈர்ப்புகொள்ளச்‌ செய்தது. அணைப்பால்‌ மணல்‌ லிங்கத்தில்‌ ஏற்பட்ட பதிப்பை இன்றும்‌ மறையாமல்‌ காத்து, தேவியின்‌ அன்பணைப்பை நினைவுபடுத்திக்‌ கொள்கிறார்‌.

From S.V.Radhakrishna Sastrigal mooka pancha shathi tamizh translation – https://svradhakrishnasastri.in/wp-content/uploads/2015/11/pdf/Mookapanchashathi.pdf



Categories: Photos

Tags: ,

6 replies

  1. Beautiful art work Soumya. Like the great artist Silpi, we can see the liveliness in your sketches. Periyava Ashirwatham. Jaya Jaya Sankara, Hara Hara Sankara.

  2. Pic is fantastic representation of what narrated above. Sowmya ji you are yet another invaluable stone to crown of this Blog. Keep us immersed in the divine river called Bhakti.

    Namaste Mata🙏

    Maha Periva Sharanam!

  3. கச்சி ஏகம்பன் !
    சுந்தரர் அருளிய ஏகம்ப பதிகத்தில் எள்கல் இன்றி இமையவர் கோனை ஈசனை வழிபாடு செய்வாள் போல் உள்ளது உருகி, உகந்தது உமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு வெள்ளம் காட்டி வெருட்டி அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பன் என வர்ணிக்கிறார் சுந்தரர் !
    மனதில் உருவகப் படுத்தினால் அந்த நாடகம் மனதில் விரியும்படி அழகான காட்சி !
    அழகுக்கு அழகு சேர்க்கும் ஓவியம் !!

  4. Wow…. beautiful story. Thank you Sowmyaji. Periyava sharanam 🙏🏻🙏🏻

  5. அருமையான பதிவு அழகான சித்ரத்துடன் ! சௌம்யா சித்திரங்கள் ரொம்ப அருமையா தத்ரூபமாக தெய்வீகமான களையுடன் இருப்பது புதிதல்ல !! பெரியவா பரிபூர்ண கடாக்ஷம்!

Leave a Reply

%d bloggers like this: