பெரியவாளுக்கு நாலு நமஸ்காரம் பண்ணுவதற்கென்றே ஒரு ஸ்லோகம்


भुवनजननि भूषाभूतचन्द्रे नमस्ते
कलुषशमनि कम्पातीरगेहे नमस्ते ।
निखिलनिगमवेद्ये नित्यरूपे नमस्ते
परशिवमयि पाशच्छेदहस्ते नमस्ते ॥ (ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம்)

பு⁴வநஜநநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே
கலுஷஶமனி கம்பாதீரகே³ஹே நமஸ்தே ।
நிகி²லநிக³மவேத்³யே நித்யரூபே நமஸ்தே
பரஶிவமயி பாஶச்சே²த³ஹஸ்தே நமஸ்தே ॥

ஸன்யாசிகளுக்கு நமஸ்காரம் பண்ணும் போது நாலு தடவை நமஸ்காரம் பண்ண வேண்டும். மேலே உள்ள ஸ்லோகத்தில் காமாக்ஷி தேவிக்கு மூக கவி நாலு நமஸ்காரம் பண்ணுகிறார். ஸ்வாமிகள் மூக பஞ்சசதி பாராயணத்தில் இந்த ஸ்லோகம் வரும் போது பெரியவாளுக்கு நாலு நமஸ்காரம் பண்ணச் சொல்லுவார்.

ஸ்லோகத்தின் அர்த்தம் இங்கே -> ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை – மஹாபெரியவாளை வணங்கி துதிப்போம்Categories: Upanyasam

Tags: ,

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: