ஸ்ரீமத் பாகவதத்தில் “அஜாமிளன் கதை” என்று ஒன்று உண்டு. “பகவானுடைய நாமங்களை நாவினால் சொன்னாலே, அது எல்லா பாவங்களையும் போக்கும். தன் நாமத்தை சொல்பவனை, பகவான் தன்னை சேர்ந்தவனாக எண்ணி, எல்லா காலத்திலும் எல்லா கோணத்திலும் காப்பாற்றுவார்” என்று இந்த கதை நமக்குச் சொல்கிறது. நாரயணீய ஸ்லோகங்களைக் கொண்டு இந்தக் கதையை சொல்லியிருக்கிறேன்.
மஹாபெரியவா, சிவன் சார், கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், இன்னும் பல மகான்கள், பகவன் நாம பக்தியை போதித்து உள்ளார்கள். அவற்றையும் கொண்டு, இந்த கதையை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று விளக்கியிருக்கிறேன். இந்த இணைப்பில் கேட்கலாம் -> அஜாமிளோபாக்யானம்
Categories: Upanyasam
Leave a Reply