“ஹர ஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே போற்றி” என்ற வரிகளை SPB அவர்களின் குரலில் கேட்டு ஆனந்த படாதவர்கள் உண்டா!
கங்கா தரங்க ரமணீய ஜடாகலாபம்
கௌரி நிரந்தர விபூஷித வாமபாகம் !
நாராயண ப்ரியம் அனங்க மதாபஹாரம்
வாராணஸீ புரபதிம் பஜ விச்வநாதம் !!
போன்ற ஸ்லோகங்கள், அவர் பாடி கேட்டதால், மனதில் பதிந்தன. அபார திறமைகள் இருந்தும், பேரும் புகழும் வந்த பின்னும், பணிவுடனும் பண்புடனும் வாழ்ந்த நல்ல மனிதர். சில மாதங்களுக்கு முன்னர் நெல்லூரில் உள்ள தன் வீட்டை வேத பாடசாலைக்கென்று காஞ்சி மடத்திற்கு தானம் அளித்தார். SPB அவர்களுக்கு அஞ்சலி
Categories: Announcements
Great loss to music lovers !!
Such a melodious voice ! His humility is an added quality !
தோன்றி ற்புகழோடு thoanRuka என்பதன் இலக்கணம் S.P.B! His devotion raised him to such a level !!
பெரியவா திருவடி சரண் அடைந்து விட்டார்.
I always considered him an incarnation of some noble person in this world and I used to admire all his songs especially about Lord Siva. I pray lord almighty ” MAY HIS SOUL REST IN PEACE” . Jai Hind. Jai Bharat.
JAGADGURU SHRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
OM SRI MATRE NAMAHA
SPB, my lovable man
முற்றிலும் உண்மை. குறிப்பிட்ட பாடல்கள் எல்லார் மனதிலும் என்றும் நிலைக்கும்
ஓம் சாந்தி!!
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் – SPB
திரு S P B அவர்கள் நமது ஸ்ரீ மடத்தின் பக்தர் அவர் பாடசாலை அமைவதற்கு தன் வீட்டை ஸ்ரீ மடத்திற்கு தானமாக வழங்கியவர் .அவர் இப்போ நம் மகா பெரியவா திருவடிகளில் ஐக்கியமாகிவிட்டார் .அவர் ஆத்மா சாந்தியடைய மஹா பெரியவாளிடம் பிரார்த்தனை செய்வோம்
SPB was a legend. The songs of Sankarabharanam will always be remembered. His voice will live forever.
L.Srinivasan
100 சதவீதம் உண்மை, இந்த இரண்டு பாடல்கள் தான் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டு உள்ளது.🙏
அயிரம் நிலவை அழைத்தவர் என்று விகடனில் வெளியான செய்தி நேற்று போல் உளது. எல்லா தர ரசிகரின் விருப்பம் இவர். அரசின் அங்கிகாரம் கூட கிடைத்தது. நிறைவான வாழ்க்கை. மறைந்த விதம் குறித்து வருத்தம். முன் பிறவியில் ஈசனுக்கு தேன் அபிஷேகம் செய்தால் தான் நல்ல குரல் வளம் பெற முடியும் என்று நம்புகிறேன். இழப்பு நமக்கு.