இன்று ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஆராதனை


இன்று மஹாளய அமாவாசை. ஸ்ருங்கேரி ஆசார்யாள் ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஆராதனை. நம் மஹா பெரியவாளுக்கு சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் மேலே அபார அன்பு, மதிப்பு. அந்த மஹானைப் பற்றி நான் ஸ்வாமிகளிடம் கேட்டவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன்-> ஸ்ருங்கேரி சாரதாம்பா காஞ்சி காமாக்ஷிCategories: Upanyasam

Tags: ,

2 replies

 1. அருமையான விளக்கம் ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் பற்றி ! அதுபோல் ஆதி சங்கரர், குமாரில பட்டிலர் பற்றி தெய்வத்தின் குரலில் பெரியவா சொன்னதை மிகத் தெளிவாக விளக்கியது அருமை!
  மஹா பெரியவாள் பல முறை ஸ்ருங்கெரி பெரியவா 0அது மிக உயர்வாக பேசியிருக்கிறார்.
  அதுபோல் அவரும் பெரியவா பற்றி சிறப்பாகச் சொன்னது ஞாபகம் வரது .
  ஒரு சமயம் கல்கத்தாவில் நவராத்திரி பூஜை பெரியவா செய்து கொண்டிருந்தார். அங்கிருந்த ஸ்ருங்கேரீ பக்தர் ஒருவர் சில தினங்கள் பூஜையில் கலந்து கொண்டார். திடீரென நம் ஆசார்யாள் பூஜையை விட்டு இங்கு இருக்கிறோமே என ஸ்ருங்கேரிக்கு வந்துவிட்டார். அங்கு போனதும் ஆசார்யாள் ” நீ ஏன் இங்கு வந்தாய் காஞ்சி சுவாமிகள் பூஜையை விட்டு? உடனே திரும்பிப் poa’ ஈன உத்தரவிட அவரும் கல்கத்தா திரும்பிவிட்டார் என படித்திருக்கிறேன். அது போல் ஒரு பக்தர் ஸ்ருங்கேரி‌ மதத்தைச் சார்ந்தவர் வயிற்று வழி தாங்காமல் துடித்தபோது, அவர் உடனே காஞ்சி சென்று மகாபெரியவா தர்சனம் செய்தால் நிவாரணம் கிடைக்கும் என்று சொல்ல, அவரும் இங்கு வந்து, பெரியவா யோக சக்தியால் வழி முழுதும் தான் வாங்கிக் கொண்டு, அவருக்கு நிவாரணம் அளித்தார் !
  இது இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நல்ல எண்ணம் , புரிதல் இவை விளங்கும்!
  இன்னும் பல சம்பவங்கள் இது போல் !
  அவருடைய ஆராதனை தினத்தில் நல்ல ஒர் பகிர்வு !
  ஸ்வாமிகள் சொன்ன ஸ்கோகம் எம் போன்ற அஞ்ஞாநிகளுக்கு ஒர் வர பிரசாதம்!
  ஸ்ருங்கரி சுற்று சூழல் மிக ரம்யமான கண்ணுக்கு விருந்தளிக்கும் வண்ணம்.அமைந்துள்ளது. இரண்டு முறை தர்சன பாக்யம் கிடைத்தது என் பாக்யம்!!
  ஜய ஜய சங்கரா….

 2. It’s one year since (Bala) Periyava’s poorvashrama father…..
  It was on Mahalaya Amavasya last year (2019).. Rama Rama.. g@g.g

Leave a Reply

%d bloggers like this: