ஷ்யாமளா நவரத்னமாலிகா


மஹாகவி காளிதாசர், ராஜமாதங்கி என்று போற்றப்படும் ஷ்யாமளா தேவியைக் குறித்து அருளிய அழகான ஒரு ஸ்லோகம் ஷ்யாமளா நவரத்னமாலிகா. இதை பாராயணம் செய்தால் நல்ல வாக்கும், சங்கீதம் போன்ற கலைகளில் தேர்ச்சியும் ஏற்படும். அதன் ஒலிப்பதிவை இந்த இணைப்பில் கேட்கலாம். -> ஷ்யாமளா நவரத்னமாலிகா ஒலிப்பதிவு

இந்த ஸ்லோகத்தின் மூலமாக, கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுக்கு சிறு வயதிலேயே மஹாபெரியவாளோடு ஏற்பட்ட ஒரு தொடர்பையும், அதன் மூலம் அவர் பெற்ற அனுக்ரஹத்தையும் இங்கே பகிர்ந்துள்ளேன் -> யௌவன வன ஸாரங்கீம்

कालिदासविरचितं श्यामलानवरत्नमालिकास्तोत्रम्

ओङ्कारपञ्जरशुकीमुपनिषदुद्यानकेलिकलकण्ठीम् ।
आगमविपिनमयूरीमार्यामन्तर्विभावये गौरीम् ॥ १ ॥

दयमानदीर्घनयनां देशिकरूपेणदर्शिताभ्युदयाम् ।
वामकुचनिहितवीणां वरदां सङ्गीतमातृकां वन्दे ॥ २ ॥

श्यामतनुसौकुमार्यां सौन्दर्यानन्दसम्पदुन्मेषाम् ।
तरुणिमकरुणापूरां मदजलकल्लोललोचनां वन्दे ॥ ३ ॥

नखमुखमुखरितवीणानादरसास्वादनवनवोल्लासम् ।
मुखमम्ब मोदयतु मां मुक्ताताटङ्कमुग्धहसितं ते ॥ ४ ॥

सरिगमपधनिरतां तां वीणासङ्क्रान्तकान्तहस्तां ताम् ।
शान्तां मृदुलस्वान्तां कुचभरतान्तां नमामि शिवकान्ताम् ॥ ५ ॥

अवटुतटघटितचूलीताडिततालीपलाशताटङ्काम् ।
वीणावादनवेला-कम्पितशिरसां नमामि मातङ्गीम् ॥ ६ ॥

वीणारवानुषङ्गं विकचमुखाम्भोजमाधुरीभृङ्गम् ।
करुणापूरतरङ्गं कलये मातङ्गकन्यकापाङ्गम् ॥ ७ ॥

मणिभङ्गमेचकाङ्गीं मातङ्गीं नौमि सिद्धमातङ्गीम् ।
यौवनवनसारङ्गीं सङ्गीताम्भोरुहानुभवभृङ्गीम् ॥ ८॥

मेचकमासेचनकं मिथ्यादृष्टान्तमध्यभागं ते ।
मातस्तवस्वरूपं मङ्गलसङ्गीतसौरभं मन्ये ॥ ९ ॥

नवरत्नमाल्यमेतद् रचितं मातङ्गकन्यकाभरणम् ।
यः पठति भक्तियुक्तः सः भवेत् वागीश्वरः साक्षात् ॥

காளிதா³ஸவிரசிதம் ஶ்யாமலாநவரத்நமாலிகாஸ்தோத்ரம்

ஓங்காரபஞ்ஜரஶுகீமுபநிஷது³த்³யாநகேலிகலகண்டீ²ம் ।
ஆக³மவிபிநமயூரீமார்யாமந்தர்விபா⁴வயே கௌ³ரீம் ॥ 1 ॥

த³யமாநதீ³ர்க⁴நயநாம் தே³ஶிகரூபேணத³ர்ஶிதாப்⁴யுத³யாம் ।
வாமகுசநிஹிதவீணாம் வரதா³ம் ஸங்கீ³தமாத்ருகாம் வந்தே³ ॥ 2 ॥

ஶ்யாமதநுஸௌகுமார்யாம் ஸௌந்த³ர்யாநந்த³ஸம்பது³ந்மேஷாம் ।
தருணிமகருணாபூராம் மத³ஜலகல்லோலலோசநாம் வந்தே³ ॥ 3 ॥

நக²முக²முக²ரிதவீணாநாத³ரஸாஸ்வாத³நவநவோல்லாஸம் ।
முக²மம்ப³ மோத³யது மாம் முக்தாதாடங்கமுக்³த⁴ஹஸிதம் தே ॥ 4 ॥

ஸரிக³மபத⁴நிரதாம் தாம் வீணாஸங்க்ராந்தகாந்தஹஸ்தாம் தாம் ।
ஶாந்தாம் ம்ருது³லஸ்வாந்தாம் குசப⁴ரதாந்தாம் நமாமி ஶிவகாந்தாம் ॥ 5 ॥

அவடுதடக⁴டிதசூலீதாடி³ததாலீபலாஶதாடங்காம் ।
வீணாவாத³நவேலா-கம்பிதஶிரஸாம் நமாமி மாதங்கீ³ம் ॥ 6 ॥

வீணாரவாநுஷங்க³ம் விகசமுகா²ம்போ⁴ஜமாது⁴ரீப்⁴ருங்க³ம் ।
கருணாபூரதரங்க³ம் கலயே மாதங்க³கந்யகாபாங்க³ம் ॥ 7 ॥

மணிப⁴ங்க³மேசகாங்கீ³ம் மாதங்கீ³ம் நௌமி ஸித்³த⁴மாதங்கீ³ம் ।
யௌவனவனஸாரங்கீ³ம் ஸங்கீ³தாம்போ⁴ருஹாநுப⁴வப்⁴ருங்கீ³ம் ॥ 8॥

மேசகமாஸேசநகம் மித்²யாத்³ருஷ்டாந்தமத்⁴யபா⁴க³ம் தே ।
மாதஸ்தவஸ்வரூபம் மங்க³லஸங்கீ³தஸௌரப⁴ம் மந்யே ॥ 9 ॥

நவரத்நமால்யமேதத்³ ரசிதம் மாதங்க³கந்யகாப⁴ரணம் ।
ய꞉ பட²தி ப⁴க்தியுக்த꞉ ஸ꞉ ப⁴வேத் வாகீ³ஶ்வர꞉ ஸாக்ஷாத் ॥



Categories: Upanyasam

Tags: ,

2 replies

  1. Nice rendition. I am reminded of the slokas on Shyamala in Lalitha Sthava Ratnam by Sage Durvasa. He also uses the same phrase” Sangeetha Maathrukaam Vande”. I request Sri Subramanian to recite the slokas in Arya Dwisathi also.

Leave a Reply

%d bloggers like this: