ராகவேந்திர ஸ்வாமிகள் அருளிய ஏக ஸ்லோக சுந்தரகாண்டம்


यस्य श्री हनुमान् अनुग्रह बलात् तीर्णांबुधिर्लीलया
लङ्कां प्राप्य निशाम्य रामदयितां भङ्क्त्वा वनं राक्षसान् |

अक्षादीन् विनिहत्य वीक्ष्य दशकम् दघ्द्वा पुरीं तां पुन:
तीर्णाब्धि: कपिभिर्युतो यमनमत् तं रामचन्द्रं भजे ||

யஸ்ய ஶ்ரீ ஹநுமான் அநுக்³ரஹ ப³லாத் தீர்ணாம்பு³தி⁴ர்லீலயா
லங்காம் ப்ராப்ய நிஶாம்ய ராமத³யிதாம் ப⁴ங்க்த்வா வநம் ராக்ஷஸான் |

அக்ஷாதீ³ன் விநிஹத்ய வீக்ஷ்ய த³ஶகம் த³க்⁴த்³வா புரீம் தாம் புந:
தீர்ணாப்³தி⁴: கபிபி⁴ர்யுதோ யமநமத் தம் ராமசந்த்³ரம் ப⁴ஜே ||

இது ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் அருளிய ஏக ஸ்லோக சுந்தரகாண்டம். எவருடைய அனுக்ரஹ பலத்தினால், ஸ்ரீ ஹனுமார், கடலை விளையாட்டாக கடந்து, இலங்கையை அடைந்து, ராமருடைய பிரிய மனைவியான சீதா தேவியை பார்த்து, ஆறுதல் சொல்லி, ராவணனுடைய அசோக வனத்தை அழித்து, அக்ஷன் முதலான ராக்ஷதர்களை வதம் செய்து, தசக்ரீவனான ராவணனைப் பார்த்து, அவனுக்கு நல்ல புத்தி சொல்லி, அவன் கேட்காமல், ஹனுமாருடைய வாலில் தீ வைத்த போது, அந்த தீயினாலையே, இலங்கையை எரித்து விட்டு, மீண்டும் கடலை கடந்து, வானரர்களோடு வந்து, ராமரை வணங்கி சீதா தேவியோட சூடாமணியை கொடுத்து, அவர் மனசை சந்தோஷப் படுத்தினாரோ, அந்த ராமரை பஜிக்கிறேன். தம் ராமச்சந்திரே பஜேஹம்னு முடியறது, ரொம்ப அழகான ஒரு ஸ்லோகம். விரிவான விளக்கம் இங்கே -> யஸ்ய ஸ்ரீ ஹனுமான் அனுக்ரஹ பலாத்…Categories: Upanyasam

Tags: , ,

3 replies

  1. What a great bagyam to read SundaraKandam in Sri Raghavendra Swamigal words!
    Thanks for sharing this.

  2. can u send the mahaperiyava himself speech during kanagaabiseka day . i feel very thirsty to hear that . can u please try for me .

  3. I prostrate before thy feet as I don’t find words. I believe its the grace of Lord Rama I came across this post today incidentally. Whatever Swamji told to a devotee is the”anugraham” I got today. Dhanyanaanen.

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: