‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி…’ என்று ஆண்டாள் போற்றும் வாமன மூர்த்தியின் அவதாரம், ஆவணி மாத வளர்பிறை துவாதசி திதியும் ஸ்ரவண நக்ஷத்ரமும் கூடிய நாளில் ஏற்பட்டதால், ஒவ்வொரு வருடமும் அந்த நாள் வாமன ஜயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் (29/08/2020) ஸ்ரீமன் நாராயணீயத்தில் இருந்து வாமன அவதாரத்தை வர்ணிக்கும் இரண்டு தசகங்களை (காதால் பகவத் சரித்ரத்தை கேட்டால், மனதில் பகவான் வந்து விடுவான் என்ற பாகவத ஸ்லோகத்தின் படி) காதால் கேட்டு உலகளந்த பெருமாளை மனதில் தரிசிப்போம்.
நாராயணீயம் முப்பதாவது தசகம் ஒலிப்பதிவு; Narayaneeyam 30th Dashakam audio mp3
நாராயணீயம் முப்பத்தி ஒன்றாவது தசகம் ஒலிப்பதிவு; Narayaneeyam 31st Dashakam audio mp3
Categories: Upanyasam
Sir, thank you for making us chant/ hear the pertinent shlokas on the days of the occasion.
Thank you 🙏
Shri Ganapathy Subramanian … my humble namaskarams 🙏 you’re are an inspiration to me and it’s my bhagyam to listen to your spiritual details.
May Shree Maatha continue to protect you and your family 🙏
Kind regards,
Gayathri Ram
Thank you 🙏