கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு, பொருளுரை;

அத்வைதமும் பக்தியும் இணைந்த ஆன்மீக நெறியை உபதேசித்த ஆதிசங்கரர் அருளிய ஸ்தோத்ரங்களில், கோவிந்தாஷ்டகம் சற்று கடினமான சந்தத்தில் அமைந்துள்ளது. அதனால் பலர் படிக்க முயற்சிப்பதில்லை. ஆனால் இந்த ஒலிப்பதிவின் துணையோடு, பொருளும் தெரிந்து கொண்டு படித்துப் பாருங்கள். மிகவும் ஆனந்தமாக இருக்கும் -> ஶ்ரீ கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு; Sri Govindashtakam audio mp3



Categories: Audio Content

Tags: ,

1 reply

  1. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
    HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
    OM SRI MATRE NAMAHA

Leave a Reply

%d