வால்மீகி ராமாயணம் யுத்தகாண்டத்துல, ராமர் கடல் மேல பாலம் கட்டின அந்த காட்சியில், பாலத்தின் நீளம், அகலம், ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் கட்டினார்கள் போன்ற விவரங்களும், அதோட முடிவுல தேவர்கள் ராமருக்கு சுத்த ஜலத்தால் அபிஷேகம் செய்து வாழ்த்தற ரெண்டு ஸ்லோகங்களும் உள்ளன. அந்த ஸர்கத்தின் வர்ணனையை இங்கே கேட்கலாம் -> ததத்புதம் ராகவ கர்ம துஷ்கரம்
Categories: Upanyasam
JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
OM SRI MATRE NAMAHA