மனத்திற்கு எட்டாத மஹாபெரியவா மஹிமை

சிவன் சார் ஒரு முறை என்னிடம் – “பெரியவா, நீ நினைக்கறதை எல்லாம் காட்டிலும் பெரியவா” என்று சொன்னார். அதாவது மஹாபெரியவா மஹிமையை முழுமையாக மனத்தால் எண்ணி விடவோ, வாக்கால் பேசி விடவோ முடியாது என்று பொருள்.

ஆனால், நம் மனத்தை அலம்பிக் கொள்ள, நமக்கு பெரியவா பக்தி ஏற்பட, அவருடைய மஹிமையை பேசுவதே சிறந்த வழி. இந்த சிவானந்த லஹரி ஸ்லோகத்தில் பரமேஸ்வரனின் மஹிமையை ஆசார்யாள் கூறுகிறார். அது பெரியவா மஹிமையாகவும் அமைந்துள்ளது –> சிவானந்தலஹரி 70வது 71வது ஸ்லோகம் பொருளுரை



Categories: Upanyasam

Tags: ,

1 reply

  1. அத்புதமா பெரியவாளை பத்தி சிவானந்தலஹரி ஸ்தோத்ரத்லேர்ந்து மேற்கோளுடன் விளக்கம் பெரியவா ரூபத்தை எதிரில் கொண்டு நிறுத்தி விட்டது,! இந்த ஜென்மம் சுகீர்தம் இதனைக் கேட்டது!
    ரொம்ப அழகான பிரவசனம நன்றி கணபதி!

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading