தினசரி வாழ்வில் நல்ல பழக்க வழக்கங்கள்

ஸரஸ்வதி மாமியை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். ஸ்லோகங்கள் கற்று தருவது, வேத சம்ரக்ஷணம் போன்ற பெரியவாளுக்கு பிடித்த நல்ல காரியங்களில் பலரையும் ஈடுபடுத்துவது, ஆறுதல் வார்த்தைகளும் உற்சாக வார்த்தைகளும் சொல்வது என்று இப்படி 82 வயதிலும் பெரிய நட்பு வட்டத்தோடு வாழ்பவர். அவர் ஒரு நாளில் காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்க போகும் வரை சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள், நல்ல பழக்க வழக்கங்கள், செய்ய வேண்டிய, செய்ய கூடாத விஷயங்கள், போன்றவற்றை ஒரு புத்தகமாக எழுதி எனக்கு அனுப்பி இருந்தார்கள். அதை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் –> சிந்தனைக்கு சில – ஸரஸ்வதி மாமிCategories: Bookshelf

Tags: ,

18 replies

 1. மாமி,மாதவிடாய் காலங்களில் கடவுளின் நாமங்களை சொல்லலாமா கூடாதா

 2. very nice compilation. It will be certainly useful to all. thanks and regards
  sri maha periava charanam

 3. Namaskarams Maami. Thank you for your excellent guidance.

 4. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் மிகவும் அற்புதமான பதிவு. மஹா பெரியவா சரணம். மாமிக்கு எங்களின் பணிவான நமஸ்காரங்கள்.

 5. thanks so much for sharing. Mahaperiyava charanam

 6. Namaskaram and thank you mAmi!

 7. Rama Rama Namaskaram Mami 🙏

  Dropped an email to the above address to say my Namaskaram to you . I have known about you from a 2015/05/02 article in this website.. had wanted since then to say to you, that your life is certainly an inspiration to lots of people including me.

  Pleasantly surprised to hear you call me based on my email.

  Many thanks for the same .

  Regards
  Sujatha.R

 8. Mami namaskaram.
  Thank you very much for the wonderful share.Please give your email address or phone number mami.

 9. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
  HARA HARA SANKARA JAYA JAYA SANKARA

 10. 4:30 -6:00 காலை வீட்டில் மற்றவர்கள் தூங்கி கொண்டிருந்தாலும் நாம் விளக்கு ஏற்றலாம் அல்லது கூடாதா

 11. Jaya Jaya Sankara Hara Hara Sankara. saranam saranam, janakiraman. Nagapattinam

 12. Thank you Maami for posting the e-book It is most useful to all

 13. Wonderful Service….Namaskaram to Mami….

 14. thanks. Namaskaram to Mami

Leave a Reply

%d bloggers like this: