இந்த புத்தகம் அத்வைத சித்தாந்தத்தை பற்றி தமிழில் வெளிவந்த ஒரு பொக்கிஷம் என்று அட்டவணையைப் பார்த்தாலே தெரிகிறது. அதனால் உங்களோடு பகிர்கிறேன்.
கும்பகோணம் அத்வைத ஸபையின் பொன் விழாவிலே அத்வைதவுண்மை எல்லா அநுபவ நூல்களிலும் ஊடுருவியுள்ளதைத் தெளிந்தெடுத்தெழுதிச் சமர்ப்பித்த தமிழ்க் கட்டுரைகளின் தொகுதி.
அட்டவணை
- மகாபெரியவா ஸ்ரீமுகம் (தமிழ் மொழி பெயர்ப்பு)
- அத்வைத ஸித்தாந்த வினாவிடை
- தொல்காப்பியத்தில் அத்வைதம்
- திருக்குறளில் அத்வைதம்
- திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஆகிய மூவர் மொழியில் அத்வைதம்
- திருவாசகம் திருக்கோவையாரில் அத்வைதம்
- திருமந்திரமும் அத்வைதமும்
- ஒன்பதாம் திருமுறை, பதினோராம் திருமுறையும் அத்வைத சித்தாந்தமும்
- பெரிய புராணமும் அத்வைதமும்
- முனிமொழியாகிய திருவாய்மொழியும் அத்வைதமும்
- திவ்வியப்பிரபந்தமும் அத்வைதமும்
- தாயுமான சுவாமிகளும் அத்வைத நிலையும்
- தமிழ் இலக்கியங்களில் அத்வைதம்
- அத்வைதமும் பத்தி ஸித்தாந்தமும்
- கம்ப ராமாயணத்தில் அத்வைதம்
- . திருப்புகழும் அத்வைதமும்
- அத்வைதத்தின் சில சிறப்புத் தன்மைகள்
- அத்வைதமே பரம ரகசியம்
- அத்வைத சாஸ்திரமே வைதிக தர்சனமும்
- . காம்போஜத்தில் கண்ட அத்வைத ஜோதி
- கணித சாஸ்திரமும் அத்வைத தத்துவமும் ..
- சங்கீத்தின் பரம தாத்பர்யம் அத்வைதமே
- அத்வைதமும் ராஜ்ய பரிபாலனமும்
- தமிழிலுள்ள அத்வைத வேதாந்த நூல்கள்
இந்த இணைப்பில் பதிவிறக்கி கொள்ளலாம் (125 mb file) –> கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை)
Categories: Bookshelf
Thanks a lot. We are blessed to get such treasures.
அரிதினும் அரிதான பொக்கிஷம். தந்தமைக்கு நன்றி.🙏🙏
Many many thanks. Maha Periava Saranam 🙏🙏🙏
கிடைத்தற்கரிய புராதனமான விஷயம். மிக்க நன்றி. Mahaperiava துணை. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர