Vyasapuja 2020 from Sri Matam Camp

Thanks to Sri Ganapathisubramanian for this short but powerful description of Thenambakkam landscape today!

நமது ஸ்ரீமடத்தின் தேனம்பாக்கம் முகாமில் இன்று காலையில் ஆரம்பித்து ஏழு மணி நேரமாகத் தொடர்ந்து விமர்சையாக நடந்து கொண்டிருக்கிறது ஸ்ரீவ்யாஸபூஜை..
இதற்குப் பிறகு ஸ்ரீசந்த்ரமௌளீசருக்குப் பூஜை நிகழவுள்ளது..

நமது ஸ்ரீமடத்தின் பழமை மிக்க வைதிக ஆசார பூஜை மரபும், அழகும், எளிமையும் வேறெங்கும் காண முடியாதது..

நேரலையில் கண்ணுறும் நமக்கே தொடர்ந்து அமர்ந்திருக்கக் கூடவில்லை…
ஆசார்யாள் உருவம் தாங்கிய அன்னை காமாக்ஷியாக… சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை போல.. சற்றும் தளர்வின்றி ஆனந்தமாகப் பூஜைகளை நிகழ்த்தும் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ மஹாஸந்நிதானங்களின் இன்றைய ஸ்ரீவ்யாஸ பூஜா வைபவத்தைக் காணாத கண்ணென்ன கண்ணே…



Categories: Periyava TV

5 replies

  1. I have to Thank Mr.Ganapathi subramaniyan who send more informations about The Vyasapoojai being
    performed by our H H Balaperiyava @ Thenambakkam Mutt

  2. இந்த வியாசபூஜை / சாதுர்மாஸ்ய பூஜை பார்க்க கொடுத்து வைக்கவேண்டும்
    கொரோனா வால் இந்த தடவை நேரடியாக பார்க்ககொடுத்துவைக்கவில்லை
    ஸ்ரீ சங்காரடீவீயில் கொஞ்சம் பார்த்தேன் மின்தடை ஏற்பட்டதால்
    மீதி பூஜையை பார்க்கமுடியவில்லை . எங்கள் குடும்ப நமஸ்கரங்களை
    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பால பெரியவா பொற்பாத கமலத்தில் குருவந்தனத்துடன் சமர்ப்பிக்கிறோம்

  3. Anega Koti Koti namaskarams to Sri.Kanchi Acharya parampara….

  4. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
    OM SRI GURUBYOH NAMAHA
    OM SRI MATRE NAMAHA
    HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
    JAYA JAYA SANKARA HARA HARA SANKARA

  5. ஜய ஜய ஶங்கர ஹர ஹர ஶங்கர🙏

Leave a Reply to Vaitheeswaran.NCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading