பக்தி பண்ண என்ன தகுதி வேண்டும்?

ஈச்வர பக்தி பண்ண க்ருஹஸ்தனாக இருக்க வேண்டுமா? சந்யாசி ஆக வேண்டுமா? யோகம், யாகம், ஜபம் எல்லாம் பண்ணத் தெரிய வேண்டுமா? ஏதாவது ஆஸ்ரமத்திலோ, காட்டிலோ போய் தங்க வேண்டுமா? ஆசார்யாள் என்ன சொல்கிறார்? –> சிவானந்தலஹரி 11, 12வது ஸ்லோகங்கள் பொருளுரைCategories: Upanyasam

Tags: ,

1 reply

  1. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
    OM NAMASIVAYA SIVAYA NAMA OM

Leave a Reply

%d bloggers like this: