சங்கர பகவத்பாதாள் அருளிய ஸ்தோத்திர ரத்னமான சௌந்தர்ய லஹரியை கற்றுக் கொள்ள வசதியாக, தெளிவான உச்சரிப்பும், அர்த்தத்தை அனுசரித்தும் அமைந்துள்ள ஒரு ஒலிப்பதிவை இந்த இணைப்பில் கேட்கலாம் –> ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு; Soundaraya lahari audio mp3
A good recording of Soundarya Lahari, (the sublime work of Adi Aacharya on Kamakshi Devi), especially in terms of clarity and diction and one that can be useful in learning the stotram can be found in the link above.
Categories: Audio Content, Upanyasam
audio rendering is by ms.soumya murali – is she the same artist who has drawn this photo
Yes. Plus three others