கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள்


ராமாயணத்தில் விஸ்வாமித்திரர், ராம லக்ஷ்மணர்களுக்கு, பகீரதன் பெருந்தவம் செய்து, ஆகாச கங்கையை, பூமிக்கும், பின்னர் பாதாள லோகத்திற்கும் கொண்டு சென்றதைச் விரிவாகச் சொல்கிறார். வால்மீகி ராமாயணம் பால காண்டத்தில் 35வது ஸர்ககத்திலிருந்து 44வது ஸர்கம் வரையிலான இந்த பகுதியை கங்காவதரணம் என்று சொல்வார்கள். அமாவாசை மற்றும் சிராத்த தினங்களில் இந்த கங்காவதரணம் பாராயணம் செய்தால். கேட்டால் விசேஷம். அதில் 42, 43, 44 ஆவது ஸர்கங்கள் முக்கியமானவை. அவற்றின் ஒலிப்பதிவை இந்த இணைப்பில் கேட்கலாம்— >
கங்காவதரணம் ஒலிப்பதிவு; Gangaavatharanam from Valmiki Ramayana audio recording

மேற்கண்ட மூன்று ஸர்கங்களின் பொருளை கீழே உள்ள இணைப்பில் கேட்கலாம்- >
கங்காவதரணம் பொருளுரை; Gangaavatharanam meaning in Tamil



Categories: Upanyasam

Tags:

3 replies

  1. Namaskarams. Thanks for sharing this “Most Valuable Thing”. Nice…

  2. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM

  3. Rama Rama
    For this Amavasai received the Punyam through this “Gangaavatharnam” sargam reading As well as listening to its meaning.
    Thanks for this wonderful kainkaryam of yours.
    🙏🙏

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading