மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு


மஹாபெரியவா காமகோடி கோஷஸ்தானத்தின் மூலம் 1944 ஆம் ஆண்டு தமிழில் பொருளுடன் வெளியிட்ட மூகபஞ்சசதீ ஸ்தோத்திரத்தின் நல்ல பிரதி இந்த இணைப்பில் இப்போது கிடைக்கிறது. 90 mb (a very good scanned copy of mooka pancha shathi published by Mahaperiyava in 1944 available in this link. Large file warning – 90 mb file) –>
மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் இந்த புத்தகத்தில் இருந்துதான் எனக்கு மூக பஞ்சசதீ வாசித்தார்கள். இந்த ஸ்தோத்திரத்தின் தமிழாக்கம் எஸ்வி ராதாகிருஷ்ண சாஸ்திரிகள், கணேச ஐயர் மேலும் பலர் செய்திருந்தாலும், மேற்கண்ட புத்தகத்திலுள்ள தமிழாக்கம் மஹாபெரியவா தானே சரிபார்த்து, பல அழகான குறிப்புகளை சேர்த்திருப்பதால் சிறந்ததாக உள்ளது என்று ஸ்வாமிகள் சொல்வார்கள். இந்தப் புத்தகம் இப்போது அச்சில் இல்லை. இதை இணையத்தில் வெளியிட்டு காமகோடி மடம் பேருபகாரம் செய்துள்ளது.

இந்தப் புத்தகத்தின் ஸ்ரீமுகத்தில் தான் மஹாபெரியவா தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் மூகபஞ்சசதீயின் மகிமையை ஐந்து ஐந்து பக்கங்களில் சொல்லியுள்ளார்கள். அந்த ஸ்ரீமுகத்தின் ஒலிப்பதிவையும் முக்கியத்துவத்தையும் இந்த இணைப்பில் பார்க்கலாம் –> மூகபஞ்சசதீ – மஹாபெரியவா ஸ்ரீமுகம் தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் (audio and transcript)Categories: Bookshelf

Tags: ,

6 replies

  1. Anantakoti Namaskarams,

    This mail and the sharing of the previous blessings in the present conditions prevailing world over. Mahaperiyava Sharanam.

    Thank you for sharing this very precious copy.

    Regards

    Sudha Shankar

  2. Hara hara shankaraachaary jaya jaya shankara. Namaskaram to all. I need guidance in doing nitya Shiva puja at home. Can Maha periyava devotees guide me bt providing step by step process and mantras? Pls help.

    Namaskaram.

  3. It is a delight to see this book, and all the lovely pictures, including those of the temple from past years !
    The ones for
    पुञ्जितकरुणमुदञ्चित-शिञ्जितमणिकाञ्चि किमपि काञ्चिपुरे ।
    मञ्जरितमृदुलहासं पिञ्जरतनुरुचि पिनाकिमूलधनम् ॥
    and
    अङ्कितशङ्ककरदेहा-मङ्कुरितोरोजकङ्कणाश्लेषैः ।
    अधिकाञ्चि नित्यतरुणी-मद्राक्षं कांचिदद्भुतां बालाम् ॥
    are particularly captivating, and one should print them and keep in the puja room !
    Thank you and RamRam !

  4. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM

  5. Great effort….Seeking the blessings of sri Kanchi Kamakshi and Sri Kanchi Maha Swami..

  6. நன்றி, பெரியவா அனுக்ரஹம், ஸ்வாமிகள் அனுக்ரஹம். 🙏🙏🙏🙏

Leave a Reply

%d bloggers like this: