ஓஷதிபர்வதானயனம் பொருளுரைவால்மீகி ராமாயணம் யுத்த காண்டத்தில் 74வது ஸர்கம் ஓஷதிபர்வதானயனம். ஹனுமார் மூலிகை மலையை கொண்டு வந்து, இந்திரஜித் பிரயோகித்த பிரம்மாஸ்திரத்தால் உயிரிழந்தவர்களைப் போல மயக்கம் அடைந்த, ராம லக்ஷ்மணர்களையும் 67 கோடி வானர்களையும் உயிர்ப்பிக்கிறார். அந்த ஸர்கத்தை பாராயணம் செய்வதன் மூலம், ஜுரம் போன்ற உடல் உபாதைகளிலிருந்து விடுபடலாம். அந்த ஸர்கத்தின் பொருளை கேட்டாலே மனம் உற்சாகம் அடைந்து, உடல் சோர்வு நீங்கும். பொருளை தெரிந்து கொண்டபின் மூலத்தையும் கேளுங்கள்.

அந்த ஸர்கத்தின் மூலத்தையும் அதன் பொருளையும் இந்த இணைப்பில் கேட்கலாம். –> ஓஷதிபர்வதானயனம் பொருளுரைCategories: Upanyasam

Tags:

3 replies

  1. These slokams are the need of the hour. During this situation we should try to recite them.

  2. Beautiful rendition with explanation ! Amazing it is !! கேட்க கர்ணாமிருதம்!! என்ன வேகமா அது போல விளக்கமா யுத்த பூமியை நேர்லே கொண்டு வந்து ஆஞ்சநேயா பிரபாவத்தை ஜாம்பவான் மூலமா லோகத்துக்கு உணர்த்தி மிக்க அபாரம்!!

Leave a Reply to geeword Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: