எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி – மூன்றாம் பகுதி

திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் ஒரு பெண், அங்கே எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதையும், புது மாப்பிள்ளை பெண்ணை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் ஒரு சிவானந்தலஹரி சுலோகத்தில் ஆச்சார்யாள் விளக்கி, அதுபோல ‘என் புத்தியாகிய கன்னிகையை பரமேஸ்வரா! உன்னிடம் ஒப்படைக்கிறேன். தேற்றி ஏற்றுக்கொள்’ என்று கூறுகிறார். அதன் பொருளைக் காண்போம் – >
சிவானந்தலஹரி 78வது ஸ்லோகம் பொருளுரை

மூகபஞ்சசதீயில் காமாக்ஷியின் மந்தஸ்மிதம், அன்பு மனைவியைப் போல, ஏகாம்ரேஸ்வரரிடம் விளையாட்டாக பேசி, பலவிதங்களில் ஆசையை வெளிப்படுத்தி, அவரோடு ரமிப்பதாக ஒரு ஸ்லோகம். அதன் பொருளைப் காண்போம் – > மந்தஸ்மித சதகம் 84 ஆவது ஸ்லோகம் பொருளுரை



Categories: Upanyasam

Tags:

1 reply

  1. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM

Leave a Reply

%d bloggers like this: