ஆதிஆச்சார்யாள் அருளிய சிவானந்தலஹரி சிவ ஸ்தோத்திரங்களில் தலைசிறந்தது. பக்தி சாஸ்திரத்திற்கு இது ஒரு லக்ஷண கிரந்தமாக அமைந்துள்ளது. இந்த ஸ்தோத்திரத்தில் இருந்து சில ஸ்லோகங்களின் பொருளை பகிர்ந்து கொள்கிறேன். கேட்டு சிவானந்தலஹரியில் மூழ்கி மகிழுங்கள்.
சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை – தேஹமாகிற ஆலயத்திற்கு புண்ணியாஹவாசனம்
Categories: Upanyasam
JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM