नतानां मन्दानां भवनिगलबन्धाकुलधियां
महान्ध्यं रुन्धानामभिलषितसन्तानलतिकाम् ।
चरन्तीं कम्पायास्तटभुवि सवित्रीं त्रिजगतां
स्मरामस्तां नित्यं स्मरमथनजीवातुकलिकाम् ॥
நதாநாம் மந்தா³நாம் ப⁴வநிக³லப³ந்தா⁴குலதி⁴யாம்
மஹாந்த்⁴யம் ருந்தா⁴நாமபி⁴லஷிதஸந்தாநலதிகாம் ।
சரந்தீம் கம்பாயாஸ்தடபு⁴வி ஸவித்ரீம் த்ரிஜக³தாம்
ஸ்மராம: தாம் நித்யம் ஸ்மரமத²நஜீவாதுகலிகாம் ॥
ஸ்துதி சதகம் 55வது ஸ்லோகம் பொருளுரை – மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம்
Categories: Upanyasam
இந்த தலைமுறை கஷ்டம் என்றால் என்ன என்பது குறித்து தெரியாது. எல்லா மாதிரி life பார்த்த 60 plus எங்களுக்கு எல்லாம் ஒன்று தான். உனக்கு கீழே உள்ளவர் கோடி… என்ற பாடலை கேட்டு வளர்ந்த தலைமுறை. அது மட்டும் இல்லமால், Spiritual temper இதையும் தாங்கும் மனப்பான்மை கொடுக்கும். Mahaperiava Thunai