கிருஷ்ணனே மணி, மந்த்ர, ஔஷதம்

Art by Sathyabhama

இன்னிக்கு ஏகாதசி. கிருஷ்ணனை சிந்திப்போம். குலசேகர ஆழ்வார் என்ற மஹான் முகுந்தமாலா என்ற அத்புதமான ஒரு ஸ்தோத்ர கிரந்தத்தை அருளி இருக்கிறார். மஹாபெரியவா அதை பொழிப்புரையோட காமகோடி கோஷஸ்தானத்தில் வெளியிட்டா. ஸ்வாமிகள் அந்த முகுந்தமாலையை நித்யம் படிப்பார். அதுல கிருஷ்ண பக்தி எப்படி பண்ணவேண்டும் என்று பக்தி சாஸ்த்ரத்தோட எல்லா லக்ஷணங்களையும் குலசேகர ஆழ்வார் நமக்கு சொல்லித் தரார். அதில் கிருஷ்ணனே மணி, மந்த்ர, ஔஷதம்னு சொல்ற மூணு ஸ்லோகங்களோட அர்த்தத்தை இன்னிக்கு பார்ப்போம்.

भक्तापायभुजङ्गगारुडमणिस्त्रैलोक्यरक्षामणि:

गोपीलोचनचातकाम्बुदमणिः सौन्दर्यमुद्रामणिः

यः कान्तामणिरुक्मिणीघनकुचद्वन्द्वैकभूषामणिः

श्रेयो देवशिखामणिर्दिशतु नो गोपालचूडामणिः ॥ २५ ॥

ப⁴க்தாபாயபு⁴ஜங்க³கா³ருட³மணி: த்ரைலோக்யரக்ஷாமணிர:

கோ³பீலோசனசாதகாம்பு³த³மணி: ஸௌந்த³ர்யமுத்³ராமணி: |

ய: காந்தாமணிருக்மிணீக⁴னகுசத்³வந்த்³வைகபூ⁴ஷாமணி:

ச்ரேயோ தே³வசிகா²மணி: தி³சது நோ கோ³பாலசூடா³மணி: ॥ 25 ॥

शत्रुच्छेदैकमन्त्रं सकलमुपनिषद्वाक्यसम्पूज्यमन्त्रं

संसारोत्तारमन्त्रं समुपचिततमसः सङ्घनिर्याणमन्त्रम् ।

सर्वैश्वर्यैकमन्त्रं व्यसनभुजगसन्दष्टसन्त्राणमन्त्रं

जिह्वे श्रीकृष्णमन्त्रं जप जप सततं जन्मसाफल्यमन्त्रम् ॥ २६॥

சத்ருச்சே²தை³கமந்த்ரம் ஸகலமுபனிஷத்³வாக்யஸம்பூஜ்யமந்த்ரம்

ஸம்ஸாரோத்தாரமந்த்ரம் ஸமுசிததமஸ: ஸங்க⁴னிர்யாணமந்த்ரம் |

ஸர்வைச்வர்யைகமந்த்ரம் வ்யஸனபு⁴ஜக³ஸந்த³ஷ்டஸந்த்ராணமந்த்ரம்

ஜிஹ்வே ஸ்ரீக்ருʼஷ்ணமந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜன்மஸாப²ல்யமந்த்ரம் ॥ 26 ॥

व्यामोहप्रशमौषधं मुनिमनोवृत्तिप्रवृत्त्यौषधं

दैत्येन्द्रार्तिकरौषधं त्रिभुवनी सञ्जीवनैकौषधम् ।

भक्तात्यन्तहितौषधं भवभयप्रध्वंसनैकौषधं

श्रेयःप्राप्तिकरौषधं पिब मनः श्रीकृष्णदिव्यौषधम् ॥ २७ ॥

வ்யாமோஹப்ரசமௌஷத⁴ம் முனிமனோவ்ருʼத்திப்ரவ்ருʼத்த்யௌஷத⁴ம்

தை³த்யேந்த்³ரார்திகரௌஷத⁴ம் த்ரிபுவநீ ஸஞ்ஜீவனைகௌஷத⁴ம் ।

ப⁴க்தாத்யந்தஹிதௌஷத⁴ம் ப⁴வப⁴யப்ரத்⁴வம்ஸனைகௌஷத⁴ம்

ச்ரேய:ப்ராப்திகரௌஷத⁴ம் பிப³ மன: ஸ்ரீக்ருʼஷ்ணதி³வ்யௌஷத⁴ம் ॥ 27 ॥

முகுந்தமாலா 25, 26 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 27, 28 ஸ்லோகங்கள் பொருளுரை



Categories: Upanyasam

Tags: ,

5 replies

  1. குருவாயுரப்பன் சித்திரம் அருமை! Keep doing more Sathyabhama !!

  2. பெரியவா எப்போதும் அச்யுத அனந்த கோவிந்த என்ற மூன்று விஷ்ணு நாமாவை பிணி தீர்க்கும் மா மருந்து என்று சொல்வார்கள். அச்யுதஅனந்த கோவிந்த நாமோச்சாரண பேஷாஜாத் நஸ்யந்தி சகலா ரோகா சத்யம் சத்யம் வதாம்யஹம் என்று சொல்லப்படுகிறது! தீராத கேன்சர் நோய் கூட கிருஷ்ண மந்திரத்தால் தேவலை ஆனதை பெரியவா சந்நிதியில் பார்த்திருக்கோம்.
    குருவாயூரில் கிருஷ்ண பகவான் சந்நிதியில் சகல நோய்களும் பிரார்த்தனையில் குணமானது நமக்குத் தெரியும். நாராயண பட்டத்ரியே இதற்கு ஒரு சான்றாக இருந்திருக்கிறார்!
    பகவான் நம்பிக்கை எதைச் செய்யாது?
    சர்வம் கிருஷ்ணாப்பணமஸ்து!
    கணபக்தியின் உரை வாயிலாக ஆயுர்வேதத்தின் சிறப்பை இந்தக் கால மனிதர்கள் நன்கு உணர்வார்கள், கிருஷ்ண மகிமையும் கூட!

  3. Hello Sir,

    There is 3 slokas given in Sanskrit and transliterated into Tamil.

    But there is NO meaning given as stated in the text. Can we have them
    please ?

    Thanks

    S. Ramachandran

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading