Happy Tamil New Year – இனிய தமிழ் புத்தாண்டு வருஷ நல் வாழ்த்துக்கள்

decorated_right_hand_blessing

 

“மநுஷ்யராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாம் வரத்தான் செய்யும். அதை உணர்த்தத்தான் புத்தாண்டில், முதலில் பூக்கும் வேப்பம்பூவை உண்கின்றோம். வருஷத் தொடக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம். ஏறக்குறைய வருஷ முடிவில் வரும் பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம். ஆரம்பத்திலேயே இனித்து விட்டால் முடிவில் கசந்து போகும். கசப்பென்று வெறுப்படைய வேண்டாம். கசப்பையே இயற்கை அன்னையின்—அல்லது தர்மநியதியின்—மருந்தாக எதிர்கொண்டு வரவேற்போம். அதனால் போகப்போக முடிவில் எந்த அநுபவத்தையுமே தித்திப்பாக எண்ணுகிற மனப்பான்மை உண்டாகும்.” – Mahaperiyava in Dheivathin Kural Volume 1

Wish you all a very happy Tamil New Year!

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

Don’t forget to listen to special programs on Periyava Radio!

Periyava Sharanam!



Categories: Announcements

5 replies

  1. Jaya Jaya Sankara Hara hara Sankara. saranam saranam. Janakiraman. Nagapattinam

  2. Maha periyava tiruvadikale saranam.He will show us a way out for the present situation.Never lose hope.
    Lokaha samasthaha sukhino bhavanthu.
    Hara hara sankara jaya jaya sankara

  3. லோக சமஸ்தா
    சுகினோ பவந்து. மஹா பெரியவா அருளால் இந்த கடினமான சூழ்நிலையில் இருந்து அனைவரும் மீண்டு வரட்டும்.

  4. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

  5. Sri gurubyoh namaha….
    Periyava neenga than ellarukum thunai.
    Ellarum ella kashtathula irrunthum vellila vanthu nanna irrukanum…🙏🙏🙏

Leave a Reply

%d bloggers like this: