ராமனை பஜித்தால் நோய் வினை தீரும், வீண் சஞ்சலம் அகன்றிடுமே

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் பகவானுக்கு ‘பயக்ருத்’ ‘பயநாசன’ என்று இரண்டு பெயர்கள் வரும். “பயத்தை கொடுக்கறதும், பயத்தைப் போக்கறதும், பகவான்தான். அம்மா, குழந்தை எங்கயாவது அடுப்பை போயி தொட்டுறப் போறதுன்னு, பூனை மாதிரி கத்துவா. அந்த குழந்தை, ஓடி வந்து, உடனே, அம்மா காலை கட்டிண்டுடும். அந்த மாதிரி பகவான், தன்கிட்ட தன்னுடைய குழந்தைகளை வர வைக்கறதுக்காகத் தான், பயத்தை கொடுக்கறார்” என்று ஸ்வாமிகள் சொல்வார். ஆபத்து வந்த காலத்தில்,  வீணே சஞ்சலப் படாமல் இருக்க, மகான்கள், இதிஹாச … Continue reading ராமனை பஜித்தால் நோய் வினை தீரும், வீண் சஞ்சலம் அகன்றிடுமே