பீடாம் குர்வந்தி ரக்ஷாம்ஸி ந மேஸ்தி மனஸ ச்ரமஹ

இன்னிக்கு காரடையான் நோன்பு. சாவித்திரி தேவி கதை பலருக்கும் தெரிந்திருக்கும், இதற்கு காமாஷி தேவியின் சம்பந்தம் என்ன என்று எல்லோருக்கும் தெரியுமா என்று தெரியவில்லை. சாவித்திரி காட்டில் கிடைத்த பூக்களையும், பழங்களையும் வைத்து காமாக்ஷி தேவியை பூஜித்தாள். அம்மைக்கு அமுது படைக்க விரும்பினாள். காடுகளில் ஏதும் கிடைக்காததால் அங்கே கிடைத்த களிமண்ணை அடையாகவும், கள்ளிப் பாலை வெண்ணெயாகவும் பாவித்து பூஜை செய்தாள். அப்பறம் யமனிடமே போராடி ஜெயித்தாள். அப்படி சாவித்திரி செய்த பூஜையே இன்று நாம் அனைவரும் செய்யும் காரடையான் நோன்பு ஆகும். அதனால் தான் வெல்ல அடையையும் வெண்ணையையும் நைவேத்யமாக பண்ணி பூஜை பண்ணுகிறோம்.

இங்கே ஒரு சிவானந்தலஹரி ஸ்லோகத்தின் பொருள் உரையின் முடிவில், காரடையான் நோன்பு அன்று, பெண்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காகவும், ஆண்களும் கூட மனைவியின் நீண்ட ஆயுளுக்காக ஜபித்து வேண்டிக்கொள்ள, ஒரு மூக பஞ்சசதி ஸ்லோகத்தையும் பொருள் கூறி விளக்கியிருக்கிறேன். – சிவானந்தலஹரி 31, 32 வது ஸ்லோகம் பொருளுரை

When the Maasi month ends and the Panguni month starts, Tamizh women celebrate a festival called karadayan nonbu. Many of you will know the story of Savithri Devi but some of you may not know the connection between Karadayan Nonbu and Kamakshi Devi.

Savithri worshipped Kamakshi Devi in the forest with the flowers and fruits available. She wanted to cook and serve some sweet to the Goddess. But since ingredients were not available, she made vella adai (a sweet dish) with mud clay and served with milk from cactus plant which looks like butter. Later she fought with Yama Dharmaraja and got back her husband’s life. The nonbu we celebrate is the same puja that savithri did in the forest. That’s why we celebrate karadayan nonbu with sweet adai and butter as neivedyam.

Find below the meaning of a shivananda lahari slokam in Tamizh, at the end of which I have shared a mooka panchashathi slokam with meaning, a prayer with which women can pray for long healthy life for her husband and men can also pray for long healthy life for his wife. Shivananda Lahari 31, 32 slokams meaning



Categories: Upanyasam

Tags: ,

5 replies

  1. அற்புதமான விளக்கம்! அதிலும் ஆண்கள் பெண்கள் ஆயுளுக்கும் நன்மைக்கும் கூட ஜெபிக்கலாம் என்பது கூடுதலான punch remark, recommendation ! How true ! இப்படி நினைப்பதே இவர் விசால மனப்பாங்கை தெரிவிக்கிறது!
    சிவானந்தலஹரியின் ஸ்தோத்திரங்கள நமக்கு பக்தி பரவசத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.ஈசன் அம்பிகை பாதம் பற்றினால் நம் இந்த லோகப் பற்றை விடுத்து அவர்தம் தரிசனத்தை இப்பிறவியிலேயே காணலாம் என்பது நம் ஆன்றோர் வாக்கு ! Hats off Mr. GaNapathi Subramanian for your excellent service!

  2. Dear Shri Ganapathy Subramanian,

    Can you please translate/post in English?

  3. Namaskarams to you Anna. A great share. Thank u for letting us know the meaning behind this ritual.

Leave a Reply

%d bloggers like this: