ராகா சந்த்ர ஸமான காந்தி வதனா


இன்னிக்கு தைப் பௌர்ணமி. மஹேஷ் கூப்பிட்டு ‘உங்களை sage of kanchi blog ல author ஆக சேர்க்கிறேன். மஹாபெரியவாளையும் காமாக்ஷியையும் பற்றி வாரம் ஒரு கட்டுரை பகிர முடியுமா?’ என்று கேட்டார். ‘கரும்பு தின்னக் கூலியா? நிச்சயம் செய்கிறேன்’ என்று சொன்னேன். 35 வருடங்களாக எங்கள் குடும்பத்தில் தைப் பௌர்ணமி அன்று காமாக்ஷி கோவிலில் தங்கத் தேர் இழுத்து வருகிறோம். இப்பவும் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். தங்கத் தேரில் காமாஷி, முன்னால் தங்க விக்ரஹம் போல மஹாபெரியவா, ஆகாசத்தில் தங்கத் தாம்பாளம் போல பூர்ண சந்திரன் என்று சிறுவனாக பார்த்த அந்த காட்சியை என்றும் மறக்க முடியாது. என் குருநாதரும் தினமும், மஹாபெரியவா தான் காமாக்ஷி என்று சொல்லி சொல்லி மூக பஞ்ச சதீ ஸ்லோகம் கற்றுத் தந்தார்கள். மூக பஞ்ச சதீ ஸ்துதி சதகம் 11ம் ஸ்லோகத்திற்கு பெரியவாளே தான் பொருள் என்ற கட்டுரையை இன்று பகிர்த்து, இந்த கைங்கர்யத்தை ஆரம்பிக்கிறேன்.

– கணபதி ஸுப்ரமண்யன்

ஸ்துதி சதகத்தில் ஒரு ஸ்லோகம். அனேகமாக எல்லாரும் அறிந்த சுலோகம், உபன்யாசகர்கள் அதிகமாக சொல்வார்கள், சந்கீத வித்வான்கள் கூட இதை அதிகமாக பாடுவதுண்டு.

राकाचन्द्रसमानकान्तिवदना नाकाधिराजस्तुता

मूकानामपि कुर्वती सुरधनीनीकाशवाग्वैभवम् ।

श्रीकाञ्चीनगरीविहाररसिका शोकापहन्त्री सतां

एका पुण्यपरम्परा पशुपतेराकारिणी राजते ॥

ராகா சந்திர ஸமான காந்தி வதனா நாகாதி ராஜஸ்துதா

மூகானாமபி குர்வதீ ஸுரதுநீ நீகாஷ வாக்வைபவம் |

ஸ்ரீ காஞ்சீநகரீ விஹார ரஸிகா ஷோகாபஹன்த்ரி ஸதாம்

ஏகா புண்ய பரம்பரா பசுபதே: ஆகாரிணி ராஜதே ||

மீதியை இங்கே படிக்கலாம் / கேட்கலாம் – ராகாசந்த்ர ஸமான காந்தி வதனாCategories: Upanyasam

Tags: , ,

12 replies

 1. Jaya Jaya Sankara Hara Hara Sankara, saranam saranam Janakiraman, Nagapattinam

 2. Can you please explain what 5 Aavarthi means? Does it mean we have to recite 5 stanzas/Slokas from Mooka Panchadasi 5 times a day. Original text is enclosed below.

  நான் material ஆக நன்றாக வந்துவிட்டோமா, Spritual ஆக மேலே வந்துவிட்டோமா என்று இது போலவெல்லாம் சர்ச்சையே செய்யாமல், ஐந்து ஐந்து ஆவர்தியாக மூக பஞ்சசதி திரும்ப திரும்ப வாசித்து கொண்டிரு

 3. Thanks Sri Ganapathy for accepting my request and also making the first post on such an auspicious day.

 4. Beautiful Anna.. thank you 🙏

 5. அருமையி லும் அருமை விளக்கம், எடுத்துக்காட்டு , அம்பாளும், பெரியவாளையும். நேரில் சந்திர ஒளியில் தேரில் பவனி வருவது போன்ற கற்பனை உதிக்கிறது! பணி மேலும் தொடர்க. பெரியவா சரணம் ஸ்மரணம்.

 6. மகேஸ்வரன் கூப்பிட்டா, ganapathy, சுப்பிரமணியன்
  மறுக்க முடியாது அல்லவா. மிக்க சந்தோஷம்

 7. Dear Ganapathy Sir ,

  Thank you for sharing this. I recollect Sri Anantharama Dikshithar reciting this shlokam before starting his upanyasam. Can you also please share the meaning in english ?

 8. Namaskaram
  Excellent article
  Jaya Jaya shankara
  Hara Hara shankara
  Kamakshi shankara

 9. https://drive.google.com/file/d/1eqWrU2T1LNIGgTcSe_tsCUKAnh2FQ7aj/view

  Above is the audio link of the shloka in MAHA PERIYAVA’s Divine voice.

  राकाचन्द्रसमानकान्तिवदना नाकाधिराजस्तुता

  मूकानामपि कुर्वती सुरधनीनीकाशवाग्वैभवम् ।

  श्रीकाञ्चीनगरीविहाररसिका शोकापहन्त्री सतां

  एका पुण्यपरम्परा पशुपतेराकारिणी राजते ॥

  ராகா சந்திர ஸமான காந்தி வத3னா நாகாதி4 ராஜஸ்துதா

  மூகானாமபி குர்வதீ ஸுரது4நீ நீகாஶ​ வாக்3வைப4வம் |

  ஸ்ரீ காஞ்சீநக3ரீ விஹார ரஸிகா ஶோகாபஹன்த்ரி ஸதாம்

  ஏகா புண்ய பரம்பரா பஶுபதே: ஆகாரிணி ராஜதே ||

  JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA KALATI SHANKARA KAMAKOTI SHANKARA

 10. Namaskaram anna..
  Jaya Jaya Sankara, Hara Hara Sankara..

Leave a Reply to kannan j Cancel reply

%d bloggers like this: