தாயுமானமகான் – Part 5 released

On behalf of Smt Revathi Mami, I am glad to share the 5th volume of Thayumana Mahan book. As you are aware, there is absolutely no commercial motive in these books as as per Sri Periyava’s guidance all the sale proceedings will go to Patasala, Gosala kind of noble causes. Since this book is in Tamil, non-tamil readers can’t unfortunately enjoy these contents. Maybe mami can consider doing a translation of these books at some time in the future.

In this issue, Sri Periyava has asked mami to write about gurubakthi and asked her to talk to Sri Chinnamani (as called by Mahaperiyava), Sri Madurakalidasan (Orikkai project) and Sri Lakshmikanth Sarma of Raja Patasala of Kumbakonam.

For all US readers – if you are interested in this book, please work with mami and have her send you the book directly to you…it might cost Rs 100+ for shipping – wouldn’t be too bad.

ஸ்ரீமகாபெரியவா சரணம்.

‘ தாயுமானமகான்’. என்ற புத்தகம் நான்கு பாகமாக வெளிவந்து, அந்த புத்தகத்தின் மூலம் கிடைந்த தொகை முழுவதும்கோ சாலை,வேதபாட சாலை,கோவில் புதுப்பித்தல் போன்ற நற்காரியங்களுக்கு வழங்கப்பட்டது.

இப்போது தாயுமானமகான் 5_ம் பாகம் வெளிவந்துள்ளது. இந்த புத்தகம் மூலம் வரும் தொகை என் தம்பி வெங்கடேசன்அ வர்களுக்கு ( நான் வருவேன். என்று ஸ்ரீ மகாபெரியவா அருள் மொழிந்த அட்சரப்பாமாலை என்ற பாடலை எழுதியவர், பம்மலில் இருப்பவர் , இவரை பலரும் அறிவார்கள்) இவருக்கு ஸ்ரீ காஞ்சி காமாட்சி தனக்கு கோயில் கட்ட உத்தரவு செய்துள்ளார்பிறகு .ஸ்ரீகாஞ்சி காமாடசியை படரூபத்தில் வடிவமைத்து அதை விற்று அதன் தொகையிலும் கோயில் கட்ட உத்தரவு அருளினார். இந்த நிகழ்ச்சி நான் தாயுமானமகான் 5 ம் பாகத்தை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி ஸ்ரீகாமாட்சி அம்மனிடம்ஆசீர்வாதம் பெறச் சென்ற போது நடந்த சம்பவம்.

அப்போதே இந்த புத்தகத்தின் மூலம் கிடைக்கும் தொகை யையும்,படத்தின் மூலம் கிடைக்கும் தொகையையும் கோயில் கட்ட கொடுக்க அளுளவேண்டும் என்ற பிராத்தனையை அம்பாளிடம் ஒப்படைத்தோம்.பிறகு ஸ்ரீ ஜெயேந்திர பெரியவா,ஸ்ரீ பால பெரியவா இருவரிடமும் ஆசீர்வாதம் பெற்றோம். புத்தகமும், ஸ்ரீகாமாட்சி படமும் என்னிடம் மட்டுமே கிடைக்கும்.கடைகளில் கிடைக்காது.

இரண்டும் சேர்ந்து மொத்த தொகை 350/_.

பக்தர்கள் இதற்கு உதவ திருமதி். ரேவதிகுமார் 9789082269Categories: Announcements

Tags:

1 reply

  1. i got and read the book;i also opted for Ambal photo,blessed;Mahesh Anna has covered all that needs to be said;the proceeds will also support a temple construction-Tamil words written by Revathi mami says it all.

Leave a Reply

%d bloggers like this: