சுந்தரகாண்டம் படிப்பதால் கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்

Thanks to Sri Neyveli Murali for the share. This post talks about all benefits of reading sundarakandam. Few years back, my friend Padmanabhan’s father-in-law visited from India and he asked me to read  at least few slokas from it daily. I searched for a good book (image attached) and I completed one round of reading – at least 2-3 sargams daily. This is both Tamil and Sanskrit book with meaning for each sloka – best book to own. I bought it from a small bookstore opposite to Giri Traders, Mylapore. This was their last copy at that time. I hope they did a reprint of this.

Mookapanchashathi Sri Ganapathysubramanian encouraged me to read this in Sanskrit even if takes more time. I tried that too – it look more time….This article motivates me to read this again. It is better that we read this without any specific kamya agenda. Instead we read this to get blessings of Lord Anjaneya. Hope Anjaneya blesses us all to do this.

Jai Anjaneya!!

1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.

3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.

5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.

6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.

7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.

8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.

9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.

10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்.

11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

12. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.

13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.

14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.

17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.

18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.

19. சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.

20. ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.

21. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும்.

22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.

23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.

24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.

25. ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.

26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.

27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.

28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.

29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.

30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது.

31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.

33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது.

34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம்.

35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.

36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.

37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.

38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.

39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை செய்து பயன்பெறலாம்.

40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்.



Categories: Bookshelf

19 replies

  1. Thanks a lot Sir.

  2. Can it translate for non Tamil readers. It would be helpful

    Thanks
    Phani

    • I hope some volunteers offer to do translation.

    • Here is an English rendering for the benefit of those who do not know Tamil.
      BENEFITS OF SUNDARA KANDA PARAYANA- BEYOND IMAGINATION.

      1.Lord Shiva has declared in Uma Samhita that the benefits of completing parayana of the whole Sundara Kanda in one day cannot be described even by the thousand-tongued Adishesha.
      2. Once, someone related to the Mahaswami of Kanchi that he was suffering from severe stomach pain which no doctor could cure. The Mahaswami asked him to do parayana of Sundara Kanda daily before taking his food. As the man did the parayana as directed, his stomach pain disappeared.
      3.In the opinion of persons of spiritual merit, every sarga of Sundara Kanda has powers equal to great mantras.
      4. To the extent we study Sundara Kanda, to that extent we approach/ get near to Bhagavan.
      5. If we do parayana of Sundara Kanda with sincerity and deep commitment, our worldly sufferings will come to an end.
      6. If we read Sundara Kanda. life will be enriched and difficulties will disappear.
      7. As we continue reading Sundara Kanda, we would gain confidence.
      8. If we read Sundara Kanda in the prescribed manner, delayed marriages will be settled fast. Worries will disappear.
      9. If we read Sundara Kanda and worship Hanuman, we would gain buddhi, balam, yashas, dhairyam, nibhaytvam arogatha, ajadyam, vaagpatuthvam’
      10. Hearfelt reading of Sundara Kanda would drive away our papa ( effects of bad karma). Even deeds considered impossible would become possible of accomplishment.
      11. Lighting ghee lamp and offering neivedya of Vada and butter to Hanuman would confer putra bhagyam.
      12. Observing vrata on Sri Ramanavami day, and reading Sundara Kanda after offering Tulsi mala to Sri Rama would lead to peace (Shanti) in life.
      13. It is Sundara Kanda which gave Sita the confidence of again joining Sri Rama. Hence it is said that pregnant women should read Sundara Kanda.
      14. Those who face problems of Seven and half Shani and Shani in the 8th house would obtain relief on reading Sundara Kanda.
      15. The 5 shlokas uttered by Hanuman before crossing the sea [ Sarga 42, Shlokas 33-37, in Sundara Kanda] are called “Jaya Panchakam”. Reciting this would bring prosperity .
      16. In the Sundara Kanda, reciting the shloka uttered by Hanuman before he proceeds to Ashoka vana to see Sita would bring success in endeavours.
      17. Navagraha doshas would entirely leave those who resort to parayana of Sundara Kanda on a regular, long term basis.
      18.It is said that mere repetition of the name Sundara Kanda confers Sukham like that of Swarga.
      19.Ladies can obtain the merits of reciting the Vedas by reading Sundara Kanda.
      20. Of the 24,000 shlokas in Valmiki Ramayana, 2885 are in Sundara Kanda.
      21.Deep study of Sundara Kanda would confer on one the ability to know his real Self.
      22. Parayana of Sundara Kanda would remove the restlessness caused by our past bad karma.
      23. Resorting to the study of Sundara Kanda at every available opportunity ( whenever we get time) would lighten our mind and heart ( reduce our mental tensions and worries.)
      24.Parayana of Jaya Panchakam [ Sarga42, shlokas 33-37] would facilitate quick marriage.
      25. Reciting the Sundara Kanda Shloka of Sri Raghavendra Swami on Sri Rama Navami day would enable one to obtain strength of mind.
      26. It is the tradition that Continuous reading of Sundara Kanda right through pregnancy ( from conception to the 9th month) without missing even a day would lead to safe and easy child birth, and the child would be healthy.
      27. If pregnant women read Sundara Kanda at least from the 5th month, the child would naturally be endowed with spiritual inclinations.
      28. Full benefits can be obtained only if the parayana is done with deep sincerity and total involvement..
      29. Sundara Kanda is powerful; and it confers power on those who do its parayana.
      30. On the days of reading Sundara Kanda, non-vegetarian food should be strictly avoided. Nor should non-vegetarian food be prepared at home.
      31.It is believed that Sundara Kanda contains the boundless power of Gayatri Mantra.
      32. ( number missing)
      33. It is very good to read Sundara Kanda in /in front of the Puja room, after lighting the lamps.
      34. Sundara Kanda can be read both morning and evening.
      35. If we begin parayana of Sundara Kanda, there should not be a gap of even a day.
      36. Ladies should not read Sundara Kanda when out of doors.
      37. Every sarga of Sundara Kanda is endowed with specific powers. It would be helpful if parayana is undertaken with this knowledge.
      38. After completing the parayana of the whole Sundara Kanda, one should worship Sri Anjaneya and extend help to the poor and the weak. This would confer great merit.
      39. Those who can and can afford, may offer suitable neivedya to Sri Anjaneya on the days of Parayana. They may thus benefit.
      40. Buying 11 copies of Sundara Kanda and donating them to 11 persons would confer the benefits of performing Yajna.

      Sri Rama Jaya Rama Jaya Sri Rama.

  3. Every thing can not be transalted to MATERIAL GAINS . Then that becomes commercial transaction. I read SK and in return i get this quantum of benefit. Original intent as told by Dayananda saraswathi – If you do not get a perception that even GOD incarnates suffer and then who am I, a mere mortal to complain of life’s difficulties, you have really not read Sundara Kandam. It describes difficulties (so presented as SUNDARA) in a tough place (hence presented as ASOKA – though Sita was entitled to be full of SOKA – dukkam for being separated from Pathi, it is depicted as opposite of SOKA / dukka . Need to elevate ourselves beyond commercial transactions

    • Sir, this is applicable to the highest state of sadhakas- those who have devotion for the sake of it. They do not seek anything from Bhagavan- even Liberation.: வீடும் வேண்டா விறலினர். We have devotees like Kunti who asked for difficulties, if thereby she could get the darshan of Bhagavan (Srimad Bhagavatam.)These are the highest type of devotees. They are the ideal.
      But lower down in the scale are people like us. We go to an elder or friend to seek comfort or consolation. We go to a doctor to get rid of pain or for relief from some physical ailment or discomfort. What then is the objection if we approach Bhagavan for relief form worldly ills? Sri Rama himself in his leela as Avatar as a man showed us the way when he installed and prayed to Lord Shiva to get rid of Brahmahathi dosha. Bhagavan Krishna says in the Gita:

      चतुर्विधा भजन्ते मां जनाः सुकृतिनोऽर्जुन ।
      आर्तो जिज्ञासुरर्थार्थी ज्ञानी च भरतर्षभ ॥ ७-१६ 7.16
      उदाराः सर्व एवैते 7.18
      Arjuna, four types of people worship me – those in difficulties, those who are striving for Jnana, those who desire some worldly things and the Jnani. All of them are noble.( udhara:) they are punyavan (Sukrutina:)
      When Bhagavan himself says this, what can be the objection if people pray to Bhagavan for some benefit, even if it is worldly?

      It is said in the Vishnu Purana that Bhagavan grants whatever people desire from Him. And for those who do not desire anything, He gives Himself. That is the ideal towards which we have to move. Like children learning to walk, we are only taking faltering steps. But which parent will disdain it or discourage the child?

  4. Can ladies do the parayanam too?

  5. There are many editions of Sundara Kandam (Valmiki’s ) in the market now. Most of them are prose translations in Tamil, commercial editions which read like novels- they employ the current language and diction, in the name of simplification; consequently, they lack the true spirit and attitude of a Scripture.

    Among the more orthodox translations , the one shown in the picture , by Brahmasri Sengalipuram Anantarama Dikshitar is the best. He gives the moola shlokas in both Samskrit and Tamil. Sri Dikshitar had Mantrasiddhi and Vaksiddhi and he sticks to the traditional way. Besides, he wrote this translation sitting in the hallowed Bhavatarini temple on the banks of Ganga in Dakshineswar, Kolkata- the Murti worshipped by Sri Ramakrishna Paramahamsa, who had experienced the presence of the Devi. In the foreword to the book, Sri Dikshitar has explained the benefits of regular parayana.

    Perhaps next in order comes the two volume translation by ‘Anna’ Subrahmanya Iyer . This [ the latest edition] has bigger letters and is therefore easier to read for elderly persons. This too gives the shlokas in Samskrit and Tamil. This too has an elaborate foreword. One of the benefits mentioned here is that with the parayana of Sundara Kandam, the bad lines (rekha) in one’s palm will disappear.

    For those who can read Samskritam, and Tamil, these two editions will suffice. Those who want to read the shlokas in Tamil letters may face some difficulty here as there is no indication of the exact Samskrit pronunciation here. This problem is solved in the Gita Press edition , which gives the correct Samskrit pronunciation in Tamil by printing small numbers at the bottom of the letters, so that we can distinguish between प, फ़, ब, भ etc. But this lacks the original Samskrit text. [ And the Tamil rendering of meaning is not satisfactory.]

    It is best to stick to the text and edition which our elders used in the house. In other cases, one may choose an edition with the original Samskrit text along with its Tamil rendering. It is held by elders that for parayana we should read the original shlokas of Valmiki ( and not mere translated prose.) It is the experience of many that Brahmasri Anantarama Dikshitar’s edition shown above is the best..

    • Sir,
      I wish to read Bhagavatham in Tamil , can you please suggest good Tamil publication for Bhagavatham?
      Thanks
      Nithya

      • The best Tamil commentary on Srimad Bhagavatam is by Brahmasri Kadalangudi Natesa Sastrigal.This is a scholarly work in 7 volumes, and the Tamil is ‘Manipravalam’. ( with a liberal mix of Sanskrit words). It is tough to read. If one can have the patience and make the effort to read it, it will be richly rewarding as Sri Sastrigal was a Realised person. Besides, he has given the text of Narayaneeyam also at the appropriate places. But the printing quality is not good.

        The next best is the 7 volume edition by Sri Rama Nama Bank, Mambalam, Chennai. This is a word for word translation by Sri Somasundara Dikshitar, Sri Srinivasa Sarma and Sri Balasubrahmanya Sastrigal. This is an old work which has been reprinted. The original shlokas are given in both Samskrit and Tamil. The word for word meaning makes it easy to follow both the text and the narrative. However, the nuances and niceties of meaning (அர்த்த விசேஷங்கள்) are not explained as there is no commentary. The latest reprint (2015) is done well and it is easy to read.
        Recently, Gita Press, Gorakhpur has come out with a nice edition in 3 volumes. . It contains shlokas only in Tamil, but the correct pronunciation is ensured by a system of numbering below the letters,.It is a large format book, so the letters are big and it is easy to read. However, the translation is made in present day Tamil which may not be liked by all. For instance Sri Krishna is translated as கண்ணன் ; though the two words refer to the same person, the meanings of the words are not the same. “Krishna” is a word with a deeper and many layered meaning. But a beginner may find this edition easy to read!
        There is a condensation of Srimad Bhagavatam in two volumes by Anna Subrahmanya Iyer (Sri Ramakrishna Math, Chennai). This contains the important shlokas in both Samskritam and Tamil, with meaning and commentary. This is a useful publication. [ The old edition was in rather small letters. Anna’s books are now being reissued in better formats. It is better to wait for new edition of this book.]
        You might be knowing that Narayaneeyam is a condensed version of Srimad Bhagavatam. It has 1030 Shlokas. This has been translated in Tamil by both Sengalipuram Anantarama Dikshitar and Anna Subrahmanya Iyer, Dikshitar’s edition is in two volumes with extensive commentary. Reading these books may help us in understanding Srimad Bhagavatam better.
        It will be useful if we listen to pravachanas on Srimad Bhagavatam by orthodox pundits like the Dikshitars of Sengalipuram family. It will help us to learn to read/recite the shlokas in the appropriate metre and correct bhava.
        It is said that Srimad Bhagavatam is Bhagavan himself in the form of Vak- Vangmaya Roopam. This is where Bhagavan is in this Kali Yuga. So we are asked to drink this nectar of Srimad Bhagavatam: pibata Bhagavatam Rasaamrutam. Those who read, recite and listen are blessed.

        தவ கதாம்ருதம் தப்த ஜீவனம்
        கவி பிரீடிதம் கல்மஷாபஹம்
        ஶ்ரவண மங்களம் ஸ்ரீமதாததம்
        புவி க்ருணன்திதே பூரிதா ஜனா:

        Tava kathamrutam tapta jeevanam
        Kavi bireeditam kalmashaapaham
        Sravana mangalam srimadaatatam
        Bhuvi grunanti te bhurida janaa: Srimad Bhagavatam, 10.31.9

      • Thanks a lot Sir. 🙏🙏🙏

Trackbacks

  1. Top 9 How To Read Sundara Kandam In Tamil - Thư Viện Hỏi Đáp

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading